Home /News /technology /

நடுத்தர விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்பெஷிஃபிகேஷனுடன், OnePlus Nord 2T 5G போனை வாங்குங்கள்.!

நடுத்தர விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்பெஷிஃபிகேஷனுடன், OnePlus Nord 2T 5G போனை வாங்குங்கள்.!

OnePlus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G | 80W SUPERVOOC சப்போர்ட் இங்கே ஒரு உண்மையான கேம்-சேஞ்சர் ஆகும். இந்த புதிய சார்ஜிங் மெக்கானிசம் மூலம், Nord 2T 5G ஆனது ஒரு முழு நாள் சார்ஜை வெறும் நிமிடங்களில் வழங்க முடியும்.

  ஃப்ளாக்ஷிப் புராசஸர் இருக்கா? பார்த்திடலாம். சிறந்த கேமரா இருக்கா? பார்த்திடலாம். சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கா? பார்த்திடலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடக்ஷன் இருக்கா? பார்த்திடலாம். சப்-30k பிரைஸ் டேக் இருக்கா? பார்த்திடலாம்...இருங்க! என்ன?

  நீங்கள் அதை படித்தீர்கள் அல்லவா. Nord 2T 5G உடன், OnePlus ஆனது ஃப்ளாக்ஷிப் அம்சங்களை வெறும் 28,999 விலையில் வழங்குகிறது (அல்லது கூடுதல் RAM மற்றும் ஸ்டோரேஜை பெற விரும்பினால், 33,999 க்கு கிடைக்கிறது). இது முந்தைய நடுத்தர விலையிலான, Nord 2 வை விட குறிப்பிடத்தக்க அளவில் அப்கிரேடு செய்யப்பட்டு வியக்கத்தக்க வகையில் கிடைக்கிறது, அதுவும் மலிவான விலையில்.

  இந்த காரணங்கள் Nord 2T 5G வை வாங்குவதற்கு போதுமானதாக இல்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள மேலும் பல காரணங்களைப் பாருங்கள்

  புதிய புராசஸரின் மிக அற்புதமான அம்சம் MediaTek Dimensity 1300 என்ற புதிய செயலியாக இருக்க வேண்டும், அதைத் தொடர்ந்து 80W SUPERVOOC சார்ஜிங் (OnePlus 10 Proவின் அம்சங்களை கொண்டது) Nord வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  Dimensity 1300 ஆனது ஒரு புதிய AI இன்ஜின் மற்றும் பல செயல்திறன் மாற்றங்களைக் கொண்டுள்ளது. Nord 2T ஆனது கேமராவிற்கான OnePlus 10R போன்ற AI இமேஜ் என்ஹான்ஸ்மெண்ட்களை வழங்கவும், AI-இயங்கும் மாற்றங்களுடன் கேமிங் செயல்திறனை அதிகரிக்கவும் அனுமதிக்கிறது. சிப் முந்தைய டிசைனை விட மிகவும் சிறந்தது, இது மேலும் சிறந்த பேட்டரி செயல்திறனுடன் செயல்படும்.

  80W SUPERVOOC சப்போர்ட் இங்கே ஒரு உண்மையான கேம்-சேஞ்சர் ஆகும். இந்த புதிய சார்ஜிங் மெக்கானிசம் மூலம், Nord 2T 5G ஆனது ஒரு முழு நாள் சார்ஜை வெறும் நிமிடங்களில் வழங்க முடியும், இந்த அம்சம், சில மாதங்களுக்கு முன்பு, ஃப்ளாக்ஷிப் போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்.

  பின்புறத்தில் 50 MP AI-மேம்படுத்தப்பட்ட கேமராவுடன் இணைந்து, Nord 2-வில் அதன் திறன்களுக்கு அதிக மதிப்பைப் பெற்ற கேமராவின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன், நடுத்தர பிரிவுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஃபோனில் சரியான முதன்மை அனுபவத்தைப் பெறுவீர்கள். DOL-HDR, AI ஹைலைட் வீடியோ மற்றும் பலவற்றிற்கான சப்போர்ட் இதில் அடங்கும்.

  சிறந்த விலையில் மற்றும் அம்சங்கள் நிறைந்த போன் இந்த விலை வரம்பில் வருவது கடினம்.  நீங்கள் அப்கிரேடு செய்யப்பட்ட ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!

  OnePlus Nord 2T 5G ஆனது ஜூலை 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது, மேலும் OnePlus க்கு வழக்கம் போல், பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அதன் MRP விலையை விட மிகக் குறைவான விலையில் உங்களுக்கு கிடைக்கும்.

  சலுகையில் உள்ள வகைகளை இங்கே காணுங்கள்:

  • 8/128 GB ₹ 28,999

  • 12/256 GB ₹ 33,999

  • இரண்டு வகைகளும் கிரே ஷேடோ மற்றும் ஜேட் ஃபாக் நிற விருப்பங்களில் கிடைக்கின்றன


  சலுகைகளைப் பற்றி:

  ஜூலை 5-11 முதல், ICICI வங்கி பயனர்கள் ஆன்லைனில், OnePlus ஸ்டோர்களில் மற்றும் OnePlus ஸ்டோர் செயலியில் கூட ₹.1,500 உடனடி தள்ளுபடியைப் பெற முடியும். அந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், ஜூலை இறுதி வரை மூன்று மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI ஐ பெறுவீர்கள்.

  ஜூலை 5 முதல் 14 வரை, பழைய OnePlus டிவைசில் எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம், எக்ஸ்சேஞ்ச் போனசாக (OnePlus.in மற்றும் செயலியில்) கூடுதலாக 3,000 சேமிக்க முடியும், மேலும் செயலியில் உள்ள முதல் 1,000 ஷாப்பர்கள் OnePlus Nord Handy Fanny Pack ஐ பெறுவார்கள்.

  நீங்கள் Red Cable Club மெம்பராக இருந்தால், OnePlus.in மற்றும் Store App இல் 749 ரூபாய்க்கும், Amazon.in மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் 999 ரூபாய்க்கும் Red Cable Care பிளானை பெறலாம். இதில் 12 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், 120 GB கிளவுட் ஸ்டோரேஜ், பிரத்யேக ஹெல்ப்லைன் மற்றும் பல உள்ளன.

  OnePlus.in மற்றும் செயலியில் Nord 2T 5G வாங்கும் போது ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் ரெட் காயின்களைப் பயன்படுத்தி ₹.1,000 வரை சேமிக்கின்றனர்.

  Promoted Content 
  Published by:Selvi M
  First published:

  Tags: Oneplus

  அடுத்த செய்தி