சிஸ்டத்தை ’ஷட் டவுன்’ செய்யவிடாமல் விண்டோஸ் 7 பயனாளர்களைப் படுத்தும் ‘பக்’!

சமீபத்தில்தான் வால்பேப்பர் டிஸ்ப்ளே குறித்த பிரச்னை எழுந்தது. இதற்கு உடனடியாகத் தீர்வு கண்ட மைக்ரோசாஃப்ட் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது.

சிஸ்டத்தை ’ஷட் டவுன்’ செய்யவிடாமல் விண்டோஸ் 7 பயனாளர்களைப் படுத்தும் ‘பக்’!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 10, 2020, 7:50 PM IST
  • Share this:
விண்டோஸ் 7 சாதனங்களைத் தாக்கியுள்ள ‘பக்’ ஒன்று சிஸ்டத்தை ‘ஷட் டவுன்’ செய்யவிடாமல் தடுக்கிறது.

இந்தப் பிரச்னை குறித்துப் பலரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு ட்விட்டர் மூலம் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். பலரும் ‘பில்கேட்ஸ்’ பெயரை டேக் செய்தும் புகார் அளித்து வருகின்றனர். பலரும் 24 மணி நேரத்துக்கும் மேலாக கணினி/ லேப்டாப் போன்றவற்றை ‘ஷட் டவுன்’ செய்யமுடியவில்லை எனத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில்தான் வால்பேப்பர் டிஸ்ப்ளே குறித்த பிரச்னை எழுந்தது. இதற்கு உடனடியாகத் தீர்வு கண்ட மைக்ரோசாஃப்ட் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக விண்டோஸ் 7-க்கான உதவியை நிறுத்துவதாக கடந்த ஜனவரி 14-ம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.









மேலும் பார்க்க: இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் மொபைலில் உள்ளதா? உடனே ‘டெலிட்’ செய்துவிடுங்கள்!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்