சாட் ஹிஸ்டரியை இழக்க நேரிடும் - வாட்ஸ்அப் எச்சரிக்கை

Whatsapp | பேஸ்புக் நிறுவனத்தின் வசமுள்ள வாட்ஸ்அப், கூகுள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சாட் ஹிஸ்டரிகளை கூகுள் டிரைவில் சேமிக்க முடியும்.

Web Desk | news18
Updated: November 13, 2018, 1:00 PM IST
சாட் ஹிஸ்டரியை இழக்க நேரிடும் - வாட்ஸ்அப் எச்சரிக்கை
வாட்ஸ்அப்
Web Desk | news18
Updated: November 13, 2018, 1:00 PM IST
சாட்கள் மற்றும் தகவல்களை கூகுள் டிரைவில் பேக்அப் செய்யாத யூசர்கள் சாட் ஹிஸ்டரியை இழக்க நேரிடும் என வாட்ஸ்அப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, யூசர்கள் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை, கூகுள் டிரைவில் பேக்அப் செய்து கொண்டால், தங்களது மொபைல் போனை மாற்றும் போது பழைய சாட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில், யூசர்கள் தங்களது சாட் ஹிஸ்டரியை, கூகுள் டிரைவில் அப்டேட் செய்து கொள்ள வாட்ஸ்அப் அறுவுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லை என்றால், சாட் ஹிஸ்டரியை இழக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும், கூகுள் டிரைவை ஓராண்டுக்கும் மேலாக அப்டேட் செய்யாமல் வைத்திருந்தாலும், இந்த தகவல்கள் அழிந்துபோகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also See..

First published: November 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...