Home » News » Technology » WHATSAPP TO SOON BRING PASSWORD PROTECTION FOR CHAT BACKUPS RA

கூகுள் நினைத்தாலும் உங்களைக் கண்காணிக்க முடியாது: வாட்ஸ்அப் வழங்கும் புதிய அப்டேட்!

தற்போது இந்த பாஸ்வேர்டு ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் சோதனையில் உள்ளது.

கூகுள் நினைத்தாலும் உங்களைக் கண்காணிக்க முடியாது: வாட்ஸ்அப் வழங்கும் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப்
  • Share this:
உங்கள் வாட்ஸ்அப் சாட்டிங் மெசேஜ்-களை கூகுள் நினைத்தாலும் கண்காணிக்க முடியாத வகையில் புதியதொரு ஆப்ஷனை வாட்ஸ்அப் வழங்க உள்ளது.

சாட்டிங் Backup தகவல்களை பயனாளர்கள் பாதுகாத்து வைத்துக்கொள்ளும் வகையில் புதியதொரு பாஸ்வேர்டு ஆப்ஷன் அறிமுகமாகவுள்ளது. இந்த பாஸ்வேர்டு முறை மூலம் உங்களின் சாட்டிங் என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்படும். இதன் மூலம் வாட்ஸ்அப் அல்லது கூகுளே நினைத்தாலும் கூட உங்கள் உரையாடல்களைக் கண்காணிக்க முடியாது.

தற்போது இந்த பாஸ்வேர்டு ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் சோதனையில் உள்ளது. இந்த பாஸ்வேர்டு முறை நடைமுறைக்கு வந்தால் ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் உரையாடல்களை restore செய்யும்போதும் உங்களிடம் பாஸ்வேர்டு கேட்கப்படும். பாஸ்வேர்டு தவறானால் Backup ஆப்ஷனைப் பயன்படுத்த முடியாது.


இந்த அப்டேட் வருவதற்கு முன்னரே வாட்ஸ்அப் pay அம்சம் உங்களது ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வந்துவிடும். இந்தியாவில் இதற்கான சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே உங்களுக்கான பணப்பரிவர்த்தனைகளையும் செய்து தரும்.

மேலும் பார்க்க: எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வாட்ஸ்அப் புதிய அப்டேட்..!- ஆக்டிவேட் செய்வது எப்படி..?
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading