ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விரைவில் வருகிறது Whatsapp Pay....

விரைவில் வருகிறது Whatsapp Pay....

வாட்சப் பே

வாட்சப் பே

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

PAYTM, GOOGLE PAY போன்று, வாட்ஸ் ஆப் PAY சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

வாட்ஸ் ஆப் PAY சேவையை நாடு முழுக்க வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா கழகம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விரைவில் இந்த வசதி, மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வாட்சப் ஆப் செயலியின் அதிகமான பயனாளர்கள் இந்தியர்கள். 200 மில்லியன் இந்திய பயனாளர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ் ஆப். வங்கிக் கணக்கை தொலைபேசி எண்ணுடன் இணைப்பதன் மூலமாக இந்த வாட்சப் பே வழியாக பணப் பரிமாற்றலாம் நடக்கும் என்று தெரியவருகிறது.

Also See...

First published:

Tags: Google pay, WhatsApp