ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப் செயலியிடம் இருந்து தள்ளி இருங்கள் - எச்சரிக்கும் டெலகிராம்

வாட்ஸ்அப் செயலியிடம் இருந்து தள்ளி இருங்கள் - எச்சரிக்கும் டெலகிராம்

டெலிகிராம், வாட்ஸ்அப்

டெலிகிராம், வாட்ஸ்அப்

Whatsapp Is Not Save For Your Personal Data Says Telegram | வாட்ஸ்அப் மூலம் உங்கள் தகவல்கள், திருடப்படும் என்று டெலகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரித்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலம் உங்கள் தகவல்கள், திருடப்படும் என்று டெலகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரித்துள்ளார். பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களுக்கு இந்த வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், அவர் எச்சரித்துள்ளார். இந்த வீடியோவில் இதை பற்றி தெளிவாக அறியலாம்

  வாட்ஸ்அப் மற்றும் டெலெக்ராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது

  Published by:Elakiya J
  First published:

  Tags: Telegram, WhatsApp