WorkFromHome| Whatsapp web-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன?

WhatsApp Web மற்றும் desktop app ல் Dark Theme’ அம்சத்தை வாட்ஸ்-ஆப் (WhatsApp) அறிவித்துள்ளது. இந்த அம்சம் தற்போது வரை  மொபைல் ஆப்பில் மட்டும் தான் கிடைத்து வந்தது.

WorkFromHome| Whatsapp web-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன?
வாட்ஸ்அப்
  • Share this:
WhatsApp Web மற்றும் desktop app ல் Dark Theme’ அம்சத்தை வாட்ஸ்-ஆப் (WhatsApp) அறிவித்துள்ளது. இந்த அம்சம் தற்போது வரை  மொபைல் ஆப்பில் மட்டும் தான் கிடைத்து வந்தது.

Dark theme உடன் கூடுதலாக Animated Stickers, QR codes போன்ற சில புதிய அம்சங்களும் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

WhatsApp Web ல் டார்க் மோட்’ஐ எவ்வாறு தொடங்குவது?


* Google Play Store அல்லது Apple App Store மூலமாக உங்கள் WhatsApp மொபைல்  ஆப்பை அப்டேட் செய்துக் கொள்ளவும்.
* web.whatsapp.com அல்லது உங்கள் WhatsApp desktop app-ஐ திறந்து கொள்ளவும்.
* உங்கள் WhatsApp கணக்கை WhatsApp Web QR code மூலமாக சரிபார்த்துக் கொள்ளவும்.* உங்களுடைய எல்லா தொடர்புகளும் (contacts) காண்பிக்கப்படும் இடது window-வின் மீது வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை சொடுக்கவும்.
* ‘Settings’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
* அதிலிருந்து ‘Theme’ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* Dark Mode-ஐ enable செய்வதற்கு, இந்த புதிய ஆப்ஷன் Window-இல் Dark என்பதை க்ளிக் செய்யவும்.

Android Mobile-இல் எப்படி Dark Mode theme’ஐ இயக்குவது?

* WhatsApp ஐ திறந்து மேல் வலதுபக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்.
* Settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
* ‘Chats’ ஆப்ஷனை திறக்கவும்.
* ‘Theme’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
* Enable Dark mode-ஐக் க்ளிக் செய்யவும்.

iOS’ல் Dark Mode theme’ஐ எவ்வாறு இயக்குவது?

* Settings panel ஐ திறக்கவும்.
* ‘Display & Brightness’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
* system-wide dark mode’ஐ இயக்குவதற்கு Dark ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading