டார்க் மோட், நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பு... புதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்..!

ஐபோன்களுக்கு வழங்கப்பட்டும் வாட்ஸ்அப் இரண்டு வகையான டார்க் மோட்களில் கறுப்பின் இரு வேறு ஷேட்கள் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டிருக்கும்.

டார்க் மோட், நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பு... புதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்..!
வாட்ஸ்அப்
  • News18
  • Last Updated: November 2, 2019, 8:16 PM IST
  • Share this:
நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டார்க் மோட் என்னும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் iOS வெர்ஷன் இரண்டு வகையான டார்க் மோட் அம்சங்களைப் பெற்றுள்ளது. மேலும், iOS வாட்ஸ்அப் மூலமாக நெட்ஃப்ளிக்ஸில் வரும் படங்களுக்கான ட்ரெய்லர்களைப் பார்வையிடும் வகையிலான அம்சம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனுக்காக ஆண்ட்ராய்டுக்காகவும் ஒரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ‘லாக் ஐகான்’-க்கான டார்க் தீம் மோட் இந்த அப்டேட் ஆகும். ஐபோன்களுக்கு வழங்கப்பட்டும் வாட்ஸ்அப் இரண்டு வகையான டார்க் மோட்களில் கறுப்பின் இரு வேறு ஷேட்கள் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டிருக்கும்.


ஆப்பிள் வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களுக்கு வேண்டுமென்றால் டார்க் தீம் செலெக்ட் செய்து கொள்ளலாம். இல்லையேல், சாதனத்தின் ‘செட்டிங்ஸ்’-க்கு ஏற்ப தானியங்கியாகவே அப்டேட் செய்துகொள்ளும்.

மேலும் பார்க்க: டிக்டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்...வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு!

ரூ. 699-க்கு ஜியோ போன் விற்பனை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு
First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading