• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியது!

உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியது!

 உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் முடங்கியது!

உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் முடங்கியது!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 30 நிமிடத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  • Share this:
    பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் திடீரென முடங்கின.



    இந்த பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் டெக் டீம் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: