ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

WhatsApp down: வாட்ஸ் ஆப் சேவை உலகம் முழுவதும் முடங்கியது.. பயனர்கள் கடும் அவதி

WhatsApp down: வாட்ஸ் ஆப் சேவை உலகம் முழுவதும் முடங்கியது.. பயனர்கள் கடும் அவதி

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகம் முழுவது வாட்ஸ் ஆப் சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

  நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது.

  இந்த நிலையில் வாட்ஸ் ஆப் சேவை கடந்த 30 நிமிடங்களாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. இணையத்துடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Social media, WhatsApp