வாட்ஸ்அப் சேவை சீரானது - இனி படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்

WhatsApp

வாட்ஸ்அப் சேவை சீரானது - இனி படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்
வாட்ஸ் அப்
  • Share this:
உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்த வாட்ஸ்அப் சேவை பாதிப்பு சரிசெய்யப்பட்டது.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களில் 90 சதத்துக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் மெசேஜ் ஆப் பயன்படுத்திவருகின்றனர். தொடக்கத்தில் அதன் பயன்பாடு எழுத்து மெசெஜ் அனுப்புவதாக மட்டும் இருந்த நிலையில் தற்போது புகைப்படங்கள், வீடியோ போன்றவை அனுப்பவதிலும் வாட்ஸ்அப் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தநிலையில் திடீரென்று இன்று இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ்அப் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது. வாட்ஸ்அப்பில், வீடியோ, போட்டோ, குரல் பதிவு போன்றவை அனுப்ப முடியாத சூழல் இருந்தது. இதனைத்தொடர்ந்து, ட்விட்டரில் இந்திய அளவில் #whatsappdown என்ற ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்தது. இந்தநிலையில், வாட்ஸ்அப் செயல்பாடு சரிசெய்யப்பட்டது.


Also see:

 
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்