நீங்கள் அனுப்பும் மெசேஞ் மாயமாய் மறைய... வாட்ஸ்அப் செயலிக்கு வரும் புது அப்டேட்!

இப்புதிய ஆப்ஷன் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நீங்கள் அனுப்பும் மெசேஞ் மாயமாய் மறைய... வாட்ஸ்அப் செயலிக்கு வரும் புது அப்டேட்!
வாட்ஸ்அப்
  • Share this:
வாட்ஸ்அப் செயலியில் புதிதாக வர உள்ள அப்டேட் பயனாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் மற்றொருவருக்கு அனுப்பும் மெசேஞ் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அவர்களின் பார்வைக்கு இருக்கும். அதன் பின்னர் மாயமாய் மறைந்துவிடும். இத்தகைய புதிய ஆப்ஷனை விரைவில் அனைத்துப் பயனாளர்களுக்கும் தர உள்ளது வாட்ஸ்அப் செயலி.

disappearing messages என்னும் ஆப்ஷன் மூலம் நீங்கள் மற்றொருவருக்கு அனுப்பும் மெசேஞ் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு ஆண்டு எனக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீங்கள் அடக்கி அனுப்பலாம். அந்த மெசேஞ் உங்கள் விருப்பத்தை மீறி மற்றவரின் பார்வைக்கு இருக்காது.


இப்புதிய ஆப்ஷன் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க: கொரோனா அச்சுறுத்தல்: வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலா? உங்களுக்கான முதல் தேவை என்ன?
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading