எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வாட்ஸ்அப் புதிய அப்டேட்..!- ஆக்டிவேட் செய்வது எப்படி..?

பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்படுத்துபவர்களுக்கு இந்த டார்க் மோட் அப்டேட் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வாட்ஸ்அப் புதிய அப்டேட்..!- ஆக்டிவேட் செய்வது எப்படி..?
பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்படுத்துபவர்களுக்கு இந்த டார்க் மோட் அப்டேட் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
  • Share this:
வாட்ஸ்ஆப் டார்க் மோட் தற்போது அனைத்து வகை ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களுக்கும் ஏற்ற வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வாட்ஸ்அப் அப்டேட் ஆன ‘டார்க் மோட்’ தற்போது அனைத்து வகை ஸ்மார்ட்போன்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சிறிது காலம் இந்த டார்க் மோட் அப்டேட் பீட்டா வெர்ஷனில் சோதனையில் இருந்தது. அனைத்து விதமான சோதனைகளுக்குப் பின்னர் உலக அளவில் அத்தனை ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களிலும் வாட்ஸ்அப் டார்க் மோட் அப்டேட் ஆகியுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 அல்லது iOS 13 பயன்படுத்துவோராய் நீங்கள் இருந்தால் உங்களது மொபைலின் settings ஆப்ஷனிலேயே நீங்கள் எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஆண்ட்ராய்டு 9 அல்லது iOS 12 பயன்படுத்துவோர் என்றால் வாட்ஸ்அப் settings ஆப்ஷனில் நீங்கள் டார்க் மோட் அப்டேட் செய்யலாம்.


பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்படுத்துபவர்களுக்கு இந்த டார்க் மோட் அப்டேட் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யலாம் அல்லது புதிய வெர்ஷனை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

மேலும் பார்க்க: 
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading