ப்ளாக் ஹோல் என்பது என்ன?

பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கேலக்ஸிகள் உள்ளன. இதேபோல் கோடிக்கணக்கான ப்ளாக் ஹோல்களும் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன.

news18
Updated: April 10, 2019, 9:34 PM IST
ப்ளாக் ஹோல் என்பது என்ன?
ப்ளாக் ஹோல்
news18
Updated: April 10, 2019, 9:34 PM IST
ப்ளாக் ஹோல் தமிழில் கருந்துளை எப்படி இருக்கும் என்பது இன்று அறிவியலாளர்களால் சாத்தியமாகியுள்ளது.

ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளையில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

இயற்பியலில் ‘பிங் பேங்’ தியரி மூலமாகத்தான் இந்த உலகம் உருவானதாகக் கூறப்படும். ஆனால், அந்த பிக் பேங்-க்கும் முன்னர் அண்டமே இந்த கருந்துளையில் இருந்துதான் உருவாகியுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள்.


சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு பெரிய நட்சத்திரத்தின் மரணம் தான் ப்ளாக் ஹோல் என்றழைக்கப்படுகிறது.

ஒரு நட்சத்திரத்தின் ஹைட்ரஜன் அளவு தீரும்போது அந்த நட்சத்திரம் அளவில் மிகவும் சிறியதாக சுருங்கிவிடும்.

அந்த நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் அடுக்குகளால் ஒரு அணுவைவிட சிறிய நட்சத்திரம் கூட அடர்த்தியிலும் ஈர்ப்பு விசையிலும் மிகுந்து காணப்படும். இந்த அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் தான் ப்ளாக் ஹோல் ஆகிறது.

Loading...

இந்த அதிகப்படியான ஈர்ப்பு விசையால் தான் அந்தக் கருந்துளையைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும் ஈர்கப்பட்டுவிடுகிறது.

பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கேலக்ஸிகள் உள்ளன. இதேபோல் கோடிக்கணக்கான ப்ளாக் ஹோல்களும் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன.

First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...