புதிய வோடஃபோன் 499 ரூபாய் ப்ரீபெய்டு ப்ளான்..!- 70 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா!

இந்த சலுகைகள் உடன் ஒராண்டுக்கான வோடஃபோன் ப்ளே மற்றும் Zee5 சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

புதிய வோடஃபோன் 499 ரூபாய் ப்ரீபெய்டு ப்ளான்..!- 70 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா!
வோடஃபோன்
  • News18
  • Last Updated: February 10, 2020, 6:25 PM IST
  • Share this:
இந்தியாவில் வோடஃபோன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 499 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால் வசதி உள்ளது.

கூடுதலாக தினமும் 100 எஸ்எம்எஸ்-கள், 70 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வீதம் 4ஜி டேட்டா வழங்கப்படும். 555 ரூபாயில் 77 நாட்களுக்கான ப்ரீபெய்டு திட்டத்துக்கு நிகரானது போலவே புதிய 499 ரூபாய் திட்டமும் உள்ளது.

இரண்டும் செயல்பாட்டில் இருந்தாலும் இரண்டில் எந்தத் திட்டத்துக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கிறதோ அதை மட்டும் தொடர்ந்து நீடிக்கும் திட்டத்தை வோடஃபோன் வைத்துள்ளது.


இந்த சலுகைகள் உடன் ஒராண்டுக்கான வோடஃபோன் ப்ளே மற்றும் Zee5 சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. சில வடமாநிலங்களில் மட்டும் 555 ரூபாய் திட்டத்துக்கான வேலிடிட்டி காலத்தை 77 நாட்களிலிருந்து 70 நாட்களாக வோடஃபோன் குறைத்துள்ளது.

மேலும் பார்க்க: ஆறு புதிய வண்ணங்களில் வாட்ஸ்அப்... டார்க் மோட்-க்கு அடுத்தபடியாக புது அப்டேட்!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading