பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகமாகிறது Vivo V15

Vivo V15 ஸ்மார்ட்ஃபோனின் விலை 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்குள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: February 25, 2019, 1:53 PM IST
பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகமாகிறது Vivo V15
விவோ
Web Desk | news18
Updated: February 25, 2019, 1:53 PM IST
இந்தியாவில் சமீபத்தில் வெளியான Vivo V15 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனைத் தொடர்ந்து தற்போது Vivo V15 வருகிற பிப்ரவரி 15-ம் தேதி வெளியாக உள்ளது.

கவர்ச்சிகரமான டிஸ்ப்ளே, பாப்-அப் கேமிரா என அசத்தல் தொழில்நுட்ப அப்டேட்களுடன் Vivo V15 வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வெளியாவதற்கு முன்னரே Vivo V15 குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் வலம் வருகின்றன.

Vivo V15 ஸ்மார்ட்ஃபோனின் விலை 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்குள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான Vivo V15 ப்ரோ இந்தியாவில் 28,990 ரூபாய்க்கு வெளியானது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்டதாக Vivo V15 ப்ரோ இருந்தது.


6.39 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக Vivo V15 இருக்கலாம். ஆனால், AMOLED டிஸ்ப்ளே இல்லை என்றே கூறப்படுகிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கலாம். ப்ரோ ஸ்ஆர்ட்ஃபோனை போலவே 48 மெகாபிக்ஸல் சென்சார் தான் Vivo V15 ஸ்மார்ட்ஃபோனிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: கோவையைச் சேர்ந்த முருகானந்தத்தை மையப்படுத்திய படத்திற்கு ஆஸ்கர் விருது
First published: February 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...