Home /News /technology /

ஆண்ட்ராய்டு 12 அப்பேட் : எந்தெந்த சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ரியால்மி போன்களுக்கு வரவுள்ளது?

ஆண்ட்ராய்டு 12 அப்பேட் : எந்தெந்த சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ரியால்மி போன்களுக்கு வரவுள்ளது?

போன்

போன்

ஆண்ட்ராய்டு 12 அப்பேட்டைப் பெறவுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரம்...

கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அப்டேட்டை கடந்த அக்டோபர் 2021ல் வெளியிட்டது மற்றும் அதே மாதத்தில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கும் குறிப்பிட்ட அப்டேட்டை வெளியிடத் தொடங்கியது. அதை தொடர்ந்து சாம்சங், ஒன்பிளஸ், சியோமி போன்ற பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அப்டேட்டை வெளியிட தொடங்கினர். பல ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெற்றிருந்தாலும், சில தகுதியான மாடல்கள் இன்னும் இந்த லேட்டஸ்ட் அப்பேட்டை பெறவில்லை. எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெற்று விட்டன? எவையெல்லாம் பெற உள்ளன? இதோ முழு லிஸ்ட்:

ஆண்ட்ராய்டு 12 அப்பேட்டைப் பெற்ற சாம்சங் ஸ்மார்ட்போன்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ்
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3
சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 சீரீஸ்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 சீரீஸ்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஃஎப்இ
சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரீஸ்
சாம்சங் கேலக்ஸி நோட் 20
சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரீஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ71 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்51
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்
சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரீஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ31
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்
சாம்சங் கேலக்ஸி எம்22

ஆண்ட்ராய்டு 12 அப்பேட்டைப் பெறவுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஃஎப்இ
சாம்சங் கேலக்ஸி எம்31
சாம்சங் கேலக்ஸி எம்21
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8
சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்
சாம்சங் கேலக்ஸி ஏ51
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 சீரீஸ்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற்றுள்ள சியோமி ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் 10 ப்ரோ
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி
ஒன்பிளஸ் 9 சீரீஸ்
ஒன்பிளஸ் 8 சீரீஸ்
ஒன்பிளஸ் நோர்ட்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற உள்ள சியோமி ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் 7 சீரீஸ்
ஒன்பிளஸ் 9ஆர்டி
ஒன்பிளஸ் நோர்ட் 2
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற்றுள்ள சியோமி ஸ்மார்ட்போன்கள்

சியோமி 12 ப்ரோ
சியோமி பேட் 5
எம்ஐ 11 சீரீஸ்
ரெட்மி நோட் 10 சீரிஸ்

Also see... 'ட்ரூகாலர்' ஆப்பை போல் புதிய ஆப்பை உருவாக்கும் ட்ராய்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெறவுள்ள சியோமி எம்ஐ ஸ்மார்ட்போன்கள்

எம்ஐ 10 சீரீஸ்
ரெட்மி நோட் 9 சீரீஸ்
ரெட்மி 9 சீரீஸ்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற்றுள்ள ரியல்மி ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்
ரியல்மி ஜிடி
ரியல்மி எக்ஸ்50 சீரீஸ்
ரியல்மி 8 சீரீஸ்
ரியல்மி எக்ஸ்7 சீரீஸ்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற உள்ள ரியல்மி ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி நார்சோ 30 சீரீஸ்
ரியல்மி எக்ஸ்3 சீரீஸ்
ரியல்மி 9 5ஜி
ரியல்மி பேட்
ரியல்மி நார்சோ 50ஏ
ரியல்மி சி25
ரியல்மி சி15
ரியல்மி சி12
ரியல்மி 7 சீரீஸ்
ரியல்மி ஜிடி நியோ

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற்றுள்ள போக்கோ ஸ்மார்ட்போன்கள்

போக்கோ ஃஎப்3 ஜிடி



ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெறவுள்ள ஒப்போ ஸ்மார்ட்போன்கள்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ
போக்கோ எம்4 சீரீஸ்
போக்கோ எம்3 ப்ரோ

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப்பெற்றுள்ள ஓப்போ ஸ்மார்ட்போன்கள்

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்3 சீரீஸ்
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 சீரீஸ்
ஓப்போ ரெனோ 6 சீரிஸ்
ஓப்போ ரெனோ 5 சீரிஸ்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டைப் பெற உள்ள ஒப்போ ஸ்மார்ட்போன்கள்

ஓப்போ ஃஎப்19 ப்ரோ+
ஓப்போ ரெனோ 4 சீரிஸ்
ஓப்போ ஃஎப்19 ப்ரோ
ஓப்போ ஃஎப்17 சீரீஸ்
ஓப்போ ஏ74
ஓப்போ ஏ54
ஓப்போ ஏ53
Published by:Vaijayanthi S
First published:

Tags: Android, Mobile phone

அடுத்த செய்தி