Festival Offer! ₹10ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள்

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.

Festival Offer! ₹10ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள்
10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.
  • News18
  • Last Updated: December 14, 2018, 6:44 PM IST
  • Share this:
விழாக்கால சலுகைகளாக ஆன்லைன், ஆஃப்லைன் என ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பல அதிரடியாக சந்தைகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.

16mp ரியர் கேமிரா, FHD+ டிஸ்ப்ளே, விரல்களின் சென்சார் வசதி என 10 ஆயிரம் ரூபாய்க்கே அசத்தல் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் ஆக்கிரமிட்டுள்ளன.

இவற்றில் மிகவும் சிறந்த டாப்-5 ஸ்மார்ட்போன்கள் குறித்தத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.


Realme 2:
6.2 ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் உயர் ரெசலியூசன் கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி உள்ளது Realme 2. 3ஜிபி/ 4ஜிபி ரேம், 32ஜிபி/ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக Realme 2 உள்ளது. கூடுதலாக எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரையில் ஸ்டோரேஜ் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 4230mAh கொண்டதாக உள்ளது.

கூடுதல் இரண்டு பக்க கேமிராக்கள், 4ஜி வால்ட், வை-ஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், எஃப்.எம், மைக்ரோ யூஎஸ்பி 2.0 port உடன் வெளிவந்துள்ளது Realme 2.Honor 7A:
5.7” ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் 720 x 1440 HD+ ரெசலியூசன் கொண்டதாக Honor 7A உள்ளது. 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக Honor 7A உள்ளது. கூடுதலாக எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரையில் ஸ்டோரேஜ் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 3000mAh கொண்டதாக உள்ளது.

Xiaomi Redmi Y2:
5.99” ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் HD+ ரெசலியூசன் கொண்டதாக Xiaomi Redmi Y2 உள்ளது. குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுப்பதற்கான கூடுதல் பிக்சல்கள், க்ரூப் செல்ஃப் மோட் என அதிரடியாக உள்ளது ஜியோமி. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 3080mAh கொண்டதாக உள்ளது.

Honor 7C:
5.99” ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் 1440x720 HD+ ரெசலியூசன் கொண்டதாக Honor 7C உள்ளது. 3ஜிபி/ 4ஜிபி ரேம், 32ஜிபி/ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக Honor 7C உள்ளது. கூடுதலாக எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரையில் ஸ்டோரேஜ் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 3000mAh கொண்டதாக உள்ளது. எல்.இ.டி ப்ளாஷ் உடன் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமிராக்கள் கவரும் அம்சமாக உள்ளது.

Lenovo K9:
கறுப்பு மற்றும் நீல நிறங்களில் சூப்பர் வடிவமைப்புப் பட்டத்தை Lenovo K9 கைப்பற்றி உள்ளது. சார்ஜ் செய்வதற்கும் டேட்டா பரிமாற்றத்துக்கு ஏற்ப Lenovo K9 USB Type-C port உடன் வந்துள்ளது. 18:9 aspect ratio உடன் 5.7” ஹெச்.டி டிஸ்ப்ளே உள்ளது. இந்த மொபைல் போனின் 2.5D க்ளாஸ் மெட்டல் வடிவமைப்பு கூடுதல் விசேஷ அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: அதிமுக மூழ்கும் கப்பல் - செந்தில் பாலாஜி
First published: December 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading