Photos: 2018-ல் வெளிவந்த சிறந்த ஸ்மார்ட் போன்கள்..!

20018-ம் ஆண்டு வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட் போன்களின் தொகுப்பு

Web Desk | news18
Updated: December 29, 2018, 2:18 PM IST
Photos: 2018-ல் வெளிவந்த சிறந்த ஸ்மார்ட் போன்கள்..!
6.4 இன்ஞ்ச் தொடுதிரை கொண்டு ஒன்ப்ளஸ்6T. இந்தியாவில் இந்தப் போனின் விலை 37,999.
Web Desk | news18
Updated: December 29, 2018, 2:18 PM IST
6.5 இன்ஞ்ச் தொடுதிரை கொண்ட ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ்


கூகுள் பிக்ஸல் 3எக்ஸ்.எல். 4 ஜி.பி ரேம் உடன் இந்தப் போன் சந்தைக்கு வந்துள்ளது.


5.84 இன்ச் தொடு திரையுடன் வெளிவந்தது ஹானர் 9N. 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி இன்டர்னெல் மெமரி மற்றும் 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி இன்டர்னெல் மெமரி ஆகிய இரு மாடல்களில் வெளிவந்தது.


6.39 இன்ஞ் தொடுதிரை கொண்டது ஹூவாவே மேட் 20 ப்ரோ. அன்ட்ராய்டு வி 9.0 இயங்குதளத்தில் செயல்படக் கூடியது


நோக்யா 6. 1 ப்ளஸ். இந்த மாடல் போன், 4 ஜி.பி மற்றும் 6 ஜி.பி ரேம் உடன் சந்தைக்கு வந்தன.


6.4 இன்ஞ்ச் தொடுதிரை கொண்டு ஒன்ப்ளஸ் 6T. இந்தியாவில் இந்தப் போனின் விலை 37,999.


ரெட்மீ நோட் 5 ப்ரோ. 1.8 ஜிஹா ஹெட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 4 ஜி.பி ரேம் உடன் சந்தைக்கு வந்துள்ளது.
Loading...
4 ஜி.பி ரேம் உடன் வெளிவந்த ரெட்மீ நோட் 6 ப்ரோ.


சாம்சங் கேலக்ஸி S9. 4 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி இன்டர்னெல் மெமரியுடன் இந்தப் போன் சந்தைக்கு வந்தது. அதன் விலை, 61,900 ரூபாய்.


5.99 இன்ச் தொடுதிரையுடன் வெளிவந்த ரெட்மீ ஓய்2 விலை 9,999 ரூபாய்.
First published: December 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்