முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / புதிய கேமரா சிஸ்டம்... ஜெட் ஸ்பீட் சார்ஜிங்... One Plus Nord 2-வில் இத்தனை அம்சங்களா?

புதிய கேமரா சிஸ்டம்... ஜெட் ஸ்பீட் சார்ஜிங்... One Plus Nord 2-வில் இத்தனை அம்சங்களா?

One Plus Nord 2

One Plus Nord 2

OnePlus Nord 2 5G- ல் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.அவை என்ன என்பதை இதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

OnePlus Nord 2 5G ஜூலை 22 ஆம் வருகிறது. மேலும் முந்தைய Nord போன்கள் போல் இல்லாமல், இது ஒரு மாபெரும் அறிமுக விழாவாக இருக்க போகிறது. இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண, நேரடியாக அதிகார பூர்வ OnePlus யூடியூப் சேனலிற்கு சென்று நினைவூட்டல் பட்டனை அழுத்தினால் நேரலை வரும் பொழுது உங்களுக்கு குறிப்பு வரும்.

நீங்கள் காத்திருக்கும் நேரத்தில், OnePlus AR அனுபவ பகுதிக்கு சென்று பார்க்கலாம் மேலும் அங்கு AR விளையாட்டுகளில் கலந்து கொண்டு OnePlus Nord 2 5G ஸ்மார்ட்போன் மற்றும் பல பொருட்களை அல்லி செல்லலாம். உங்கள் ஸ்மார்ட் போனில் சஃபாரி அல்லது கிரோம் பிரௌசர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

OnePlus Nord 2 5G அம்சங்கள்:

சிறப்பம்சங்களாக சிறந்த AI அம்சங்களுடன் சக்திவாய்ந்த புதிய ப்ரோசிஸோர் உட்பட, புத்தம் புதிய கேமரா சிஸ்டம், மற்றும் நம்பிக்கையாக, வேகமாக சார்ஜிங் திறன் உடன் அதிக திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. இதனை விவரமாக காணலாம்!

வடிவமைப்பின் அடிப்படையில்,  பிரபலமான  OnePlus Nord வடிவமைப்பு நுணுக்கங்களுடன் கூடிய வளைவான ஓரங்கள் மற்றும் மெட்டாலிக் பக்கங்கள் உடைய குறிக்கப்பட்ட படங்கள் துணுக்கு கொடுக்கிறது. டிஸ்பிலேவும் அதே போன்று தான் உள்ளது, OnePlus உறுதியாக 90 Hz-ல் இயக்கத்தில் 6.43-inch FHD+ Fluid AMOLED பேனல் என கூறி உள்ளனர்.

சக்திவாய்ந்த புதிய சிப்செட்:

பெரிய அறிமுகம் SoC, அதில் ஒரு விதம்(OnePlus கூறியது போல) MediaTek Dimensity 1200-AI சிப் அம்சங்கள் ஹார்ட் வார் - அஸிலரேட்டர் AI அம்சங்கள் அது OnePlus MediaTek உடன் இணைந்து வடிவமைத்து உள்ளது.

இந்த AI அம்சங்கள் Nord 2 வில் உள்ள OxygenOS 11 வேகமான இமேஜ் பிராஸிங் செய்து, சிறந்த ஸ்டாபிளைசேசன், மேலும் சக்தி கொண்ட நைட் மோட், மற்றும் இரண்டு அம்சங்கள் ‘டிஸ்பிலே அனுபவத்தை’ மேம்படுத்தகிறது, இவை அனைத்தும் OnePlus வைக்கிறது.

Dimensity 1200 அம்சங்கள் ஒரு 3GHz-ல் வைக்கப்பட்டுள்ள அல்ட்ரா பெர்பார்மன்ஸ் ARM Cortex-A78 கோர் உடன் 8-core CPU, மூன்று ARM Cortex-A78 பெர்பார்மென்ஸ் கோர்கள் 2.6 GHz -ல் பொருத்தப்பட்டுள்ளது, மற்றும் நான்கு ARM Cortex-A55 திறன் கொண்ட கோர்கள் 2 GHz-ல் பொருத்தப்பட்டுள்ளது. இது Mali-G77 MC9 GPU உடன் பொருத்தப்பட்டு, CPU முகமையில் 65% மற்றும் GPU முகைமையில் 125%, அதிக உயர்ந்த பெர்பார்மன்ஸில் முடிகிறது, இது முந்தைய Nord Snapdragon 765G சிப் உடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

RAM மற்றும் ஸ்டோரேஜ் வாய்ப்புகள் இந்த நேரத்தில் இன்னும் தெரியவில்லை, ஆனால் நாம் கடைசி போனில் இருந்த சராசரி  6/64, 8/128 and 12/256 ஸ்டோரேஜ் வசதிகளை ஏதிர்பார்கிறோம்.

புதிய 50 MP கேமரா:

புகைப்படங்கள் பற்றி பேசுகையில், Nord 2 5G புதிய பின்னால் மூன்று கேமரா அரே உடன் வருகிறது. முதன்மை கேமரா தற்போது 50 MP IMX 766 சென்சார்கள் சார்ந்து அதிக பிக்சல்ஸ் மற்றும் OIS கொண்டது. அதிக பிக்சல்ஸ் குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை மேம்படுத்தும். அதிகாரபூர்வமாக, மீதம் உள்ள இரண்டு கேமெராக்களின் அம்சங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் நாம் அல்ட்ரா - வைடு மற்றும் மேக்ரோ எதிர்பார்க்கிறோம்.

டிமென்டஸிட்டி 1200 4K ‘ ஸ்டாக்கெட்’ HDR வீடியோ ஏற்கும் என்று கூறியிருக்கையில், Nord 2-விலும் இது ஏற்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

இறுதியாக, நமக்கு பேட்டரி அல்லது சார்ஜர் பற்றிய தகவல் இன்னும் நமக்கு தெரியவில்லை, ஆனால் கசிந்த செய்திகள் 30W  வேகமான சார்ஜிங் உடன் 4500mAh பேட்டரி என துருப்பு கொடுத்து உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: One plus