ஆரக்கிள் உடன் கைக்கோர்க்கிறது டிக்டாக்!

ஆரக்கிள் உடன் கைக்கோர்க்கிறது டிக்டாக்!
டிக்-டாக்
  • News18
  • Last Updated: September 14, 2020, 10:23 AM IST
  • Share this:
டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்கப் போவதில்லை என பைட் டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 20-ம் தேதிக்குள் டிக் டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

Also read... ஜோ பைடன் வென்றால் ஒரே மாதத்தில் கமலா அமெரிக்க அதிபராவார் - டிரம்ப்


டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பில் கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கிய நிலையில், அந்நிறுவனத்துக்கு விற்கப்போவதில்லை என்ற முடிவை பைட் டான்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

அதற்கு பதிலாக ஆரக்கிள் நிறுவனத்துக்கு டிக் டாக் செயலி விற்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading