சீனர்கள், கொரியர்களை விட இந்தியர்களின் மூளை சிறியது... ஆய்வில் தகவல்!

இந்தியர்களின் மூளை உயரம், அகலம் மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில் சிறிய அளவில் இருப்பதாகவும், நம்மை விட சீனர்கள் மற்றும் கொரியர்களின் மூளையின் அளவு பெரியதாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சீனர்கள், கொரியர்களை விட இந்தியர்களின் மூளை சிறியது... ஆய்வில் தகவல்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 29, 2019, 5:38 PM IST
  • Share this:
சீனர்கள் மற்றும் கொரியர்களை விட இந்தியர்களின் மூளையின் அளவு சிறியதாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நடத்திய இந்திய மூளை ஆய்வு முடிவு குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியர்களின் மூளை உயரம், அகலம் மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில் சிறிய அளவில் இருப்பதாகவும், நம்மை விட சீனர்கள் மற்றும் கொரியர்களின் மூளையின் அளவு பெரியதாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தற்போதைய ஆய்வின்படி, உயரத்திலும், எடையிலும் ஐரோப்பியர்களின் மூளையே மிகவும் பெரிதாக இருப்பதும் தெரியவந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Also see...

First published: October 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading