ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக்... அமேசானின் ‘தி ஃபேமிலி மேன்’!

இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Web Desk | news18
Updated: September 12, 2019, 10:56 PM IST
ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக்... அமேசானின் ‘தி ஃபேமிலி மேன்’!
தி ஃபேமிலி மேன்
Web Desk | news18
Updated: September 12, 2019, 10:56 PM IST
அமேசான் ஒரிஜினல்ஸ் வழங்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த சீரிஸின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆக்‌ஷன் வெப் சீரிஸ் ஆன ‘தி ஃபேமில் மேன்’ மனோஜ் பாஜ்பேய் மற்றும் நடிகை பிரியாமனி நடிப்பில் உருவாகியுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி அமேசானில் இந்த சீரிஸ் வெளியாக உள்ளது. மிகவும் அதிக எதிர்பார்ப்பு உள்ள இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுகுறித்து ஒன்ப்ளஸ் இயக்குநர் கவுரவ் காந்தி கூறுகையில், “இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரியது. இன்று அமேசான் உள்ளிட்ட பல வீடியோக்களையும் மக்கள் மொபைல் வழியாகத்தான் பார்க்கிறார்கள். ஒன்ப்ளஸ் போனின் கேமிரா மூலம் எடுக்கப்பட்ட ஷாட் தான் ஃபர்ஸ்ட் லுக்.

சர்வதேச அளவிலும் சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ்-ன் 48 மெகாபிக்சல் கேமிரா நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தி ஃபேமிலி மேன் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” என்றுள்ளார். ஆனால், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஒன்ப்ளஸ் போனில் எடுக்கப்பட்டது இனிமேல்தான் அறிவிக்கப்பட உள்ளது.


Loading...

மேலும் பார்க்க: வெறும் 99 ரூபாய்க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ்...நெட்ஃப்ளிக்ஸ், அமேசானுக்குப் போட்டியா?

பப்ஜிக்கு அடிமையானவர்களை மீட்க மையங்கள் தேவை!
First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...