ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Tata Motors-ன் புதிய பிக் அப் லைன் - சக்தி வாய்ந்தது, விலை மலிவானது மற்றும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்யக் கூடியது.!

Tata Motors-ன் புதிய பிக் அப் லைன் - சக்தி வாய்ந்தது, விலை மலிவானது மற்றும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்யக் கூடியது.!

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

Tata Motors | Yodha 2.0, Intra V20 இரண்டும் பயோ-ஃப்யூயல் மற்றும் Intra V50யின் சிறப்பு அவைகளை ஒரே சமயத்தில் பல துறைகளிலிலும் பயன்படுத்த இயல்வதாகும். இவற்றை விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தலாம், கோழிப்பண்ணை மற்றும் பால் பண்ணைத் துறைகளிலும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Tata Motors நாட்டின் கமர்ஷியல் வாகனங்களின் உற்பத்தியில் முண்ணணியில் இருக்கும் நிறுவனமாகும். தற்போது நிறுவனம் தன் பிக்அப் லைன் அப்பை புதுப்பித்துள்ளது. Yodha 2.0, Intra V20 பயோ-ஃப்யூயல் மற்றும் Intra V50 ஆகியவை தற்போது மார்க்கெட்டில் உள்ளன. நிறுவனம் 2020 Auto Expoவில், Yodha 2.0வை முதலில் காட்சிக்கு வைத்தது. கோவிட்-19 தொற்று நோய் முடிவடைந்த காலத்திற்கு பின்னர் இந்த ட்ரக் லான்ச் செய்யப்பட்டுள்ளது. Tata Intra V50-ஐ பற்றி கூறுகையில், இது அதிக ப்ரிமியம் பிக் அப் உடையது. இது ACயுடன் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளேயுடன் கிடைப்பது.

  விவசாயம் முதல் சரக்கு கொண்டு செல்வது வரை அனைத்தும் பெர்ஃபெக்ட்

  Yodha 2.0, Intra V20 இரண்டும் பயோ-ஃப்யூயல் மற்றும் Intra V50யின் சிறப்பு அவைகளை ஒரே சமயத்தில் பல துறைகளிலிலும் பயன்படுத்த இயல்வதாகும். இவற்றை விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தலாம், கோழிப்பண்ணை மற்றும் பால் பண்ணைத் துறைகளிலும் பயன்படுத்தலாம். மேலும், இதன் பிக்-அப்  எஃப்எம்சிஜி அல்லது இ- காமர்ஸ் அல்லது லாஜிஸ்டிக்ஸ்  துறைகளுக்கும் ஏற்றவையாகும். இவை செலவை விட அதிகபட்ச வருவாயைக் கொடுப்பவையாக உள்ளன. இந்த பிக்கப்களின் 750  யூனிட்கள் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.       

  பிக் அப் லான்ச் செய்யப்பட்ட நிகழ்வின் போது Tata Motors எக்ஸிக்யூடிவ் டைரக்டர் கிரீஷ் வாக் பேசுகையில், “எங்களின் சிறிய கமர்ஷியல் வாகனங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றி வருகின்றன. நாங்கள் அவர்களின் தொழில்களை வளர்ப்பது முதல் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது வரையிலான பணியை செய்து வருகின்றோம். Tata Motorsன் நுகர்வோர் பயன் நகரங்களுக்கு மட்டுமல்லாமல் கிராமங்கள் வரை செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறது.

  Yodha 2.0, முன்பை விட சிறப்பாகவும் போல்டாகவும் ஆகியுள்ளது.

  சிறப்பம்சங்களைப் பற்றி கூறுகையில், புதிய தலைமுறை Yodha 2.0, மனம் கவரும் பிக் அப் டிஸைன் மற்றும் சிறந்த ஸ்பேஸ் மற்றும் ஃபீச்சர்ஸுடன் வந்துள்ளது. இது புதிய க்ரோம் க்ரில் டச்அப்புடனும், மிகுந்த மஸ்குலர் தோற்றத்துடன் வருகிறது. இம்முறை ஃபாக் லேம்ப்களிலும் LED DRL ஃபிட் செய்யப்பட்டுள்ளன. பிக் அப்பாக இருப்பதால், Tata வெஹிகிளில் உங்களுக்கு லோடிங்கில் பல்வேறு தேர்வுகள் கிடைக்கின்றன. திறன் அடிப்படையிலும் இது மிகுந்த ஆற்றல் மிக்கது. அதிகபட்சம் 2 டன் எடையை தூக்கும் திறனுடையது. இது சிங்கிள் கேபின் மற்றும் ஆக்ஷன் கேபினுடன், ஃபுட் சஸ்பென்ஷன் தேர்வு மற்றும் 4 X 4 வகையுடன் வருகிறது.

  அதன் சிறப்பு ஃபீச்சர்ஸ்/அம்சங்கள்:

  அதிகபட்ச சுமை திறன்: 2000 கிலோ

  250Nm டார்க்குடன் 2.2L டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது

  எல்லாவற்றையும் விட அதிகபட்சமாக, 30% வரை கிரேட் செயல்திறன் கொண்டது.

  மெட்டாலிக் பம்பர்கள் மற்றும் ஃபெண்டர்களின் உபயோகத்துடன் முன்பை விட அதிக போல்ட் லுக்

  Tata Intra V50 யும் இப்போது முன்பை விட மிகவும் அதிக சக்தியுடன் வருவது

  Tata Intra V50 பற்றி கூறுகையில், இது ஒரு புதிய குரோம் கிரில் செட் அப்புடன் கிடைப்பது. இதில் AC மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேயும் உள்ளன. மேலும், இதன் 1.5 டன்கள் பேலோட் திறன், இதனை மிகவும் பயனுள்ளதாக்குகிறது. இதில் V30க்கு சமமான, 220 Nm பீக் டார்க் ஜெனேரேட் செய்யும் 1.5L டீசல் எஞ்சின் உள்ளது. இது CNG மற்றும் பயோ-ஃப்யூயல் என இரு தேர்வுகள் உள்ளன. V20 CNGயுடன், இது 700 கிமீ தூரம் வரை செல்லக் கூடியது.

  இதன் சிறப்பம்சங்கள்:

  ஹையஸ்ட் ரேட்டட் பேலோட் திறன்: 1500கி.கி

  1.5L டீசல் எஞ்சினால் பவர் செய்யப்பட்டு 220Nm டார்க்

  எல்லாவற்றையும் விட நீளமான லோட் பாடி 2960 மிமீ

  பயோஃப்யூயலுடன் கூடிய 1000 கிலோ பேலோட் திறன் கொண்ட Intra V20

  Intra V20 என்பது நாட்டின் முதல் 1000kg திறன் கொண்ட பயோ-ஃப்யூயல் பிக்கப் ஆகும். அதன் ரேஞ்ச் அதன் பிரிவில் மிக உயர்ந்ததாக 700 கிமீ வரை செல்வது. Tata Motors இன் Intra V20      பிக்-அப்பின் அற்புதமான திறன் மிகவும் ஆச்சரியப்பட வைப்பதாகும். இது நாட்டின் முதல் பயோ-ஃப்யூயல் (CNG + பெட்ரோல்) கமர்ஷியல் வெஹிகிளாகும். மேலும், இந்த வகையின் முதல் 1000 கிலோ திறனுடைய கமர்ஷியல் வண்டியுமாகும். Intra V20 சக்தி மற்றும் திறனுடன், CNGயுடன் இயங்குவதால், குறைந்த செலவுடன் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பவையாகும்.

  Tata Intra V20 பயோ ஃப்யூயலின் சிறப்பம்சங்கள்

  106Nm டார்க்குடன் 1.2L பயோ-ஃப்யூயல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது.

  பயோ-ஃப்யூயல் கமர்ஷியல் வாகனங்களின் ரேஞ்சில் அதிகபட்ச பேலோட் திறனுடையது: 1000 கிலோ

  ரேஞ்சிலும் மிக அதிகமானது: 700 கிமீ

  இதனுடன், Tata Motors-ஐ வாங்கிய பிறகும் உங்களுக்கு கிடைக்கும் சிறந்த வசதிகள். கீழ்காணும் இந்தப்பயன்கள் அனைத்தும் Sampoorna Seva 2.0 (சம்பூர்ண சேவா 2.0)வின் கீழ் கிடைப்பவை:*

  Tata Zippy: 48 மணிநேரத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் நம்பிக்கை

  Tata Alertவாரண்டி வாகனங்களுக்கான ரோட்சைட் உதவித் திட்டம், 24 மணி நேரத்திற்குள்

  Tata Guruரிப்பேர் மற்றும் சர்வீஸுக்கு நாடு முழுவதும் 50,000+ க்கும் மேற்பட்ட திறமையான டெக்னீஷியன்கள்

  Tata Bandhu ஸ்டேக்ஹோல்டர்கள், ட்ரைவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையிலான முற்றிலும் விசேஷமான மற்றும் பிரத்தியேகமான பயன்பாடுகளில் ஒன்று.

  This is a Partnered Post

  Published by:Selvi M
  First published:

  Tags: Business, Tamil News, Tata motors