சென்னையில் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது

சென்னையில் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2019, 6:09 PM IST
  • Share this:
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 18 வது இணைய தமிழ் மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.

மாநாட்டை அமைச்சர்கள் பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த  ஆண்டோபீட்டர், மறைந்த  தகடூர் கோபி ஆகியோருக்கு தமிழ் கணிமை முன்னேர் விருது வழங்கப்பட்டது.


அதேபோல், தம்பதிகளான து. நித்யா & த.சீனிவாசன் ஆகியோருக்கு தமிழ் இணைய இணையர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் தமிழ் சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் பங்காற்றி வருகின்றனர்.

Watch Also:
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்