HOME»NEWS»TECHNOLOGY»special recharge plans for airtel jio and vi srs ghta
Airtel, Jio மற்றும் Vi-ன் அட்டகாசமான 84 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான்களை பற்றி தெரியுமா...
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஆகியவை 84 நாள் ப்ரீபெய்ட் பிளானை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த ப்ரீபெய்ட் பிளான்களில் உங்களுக்கு சிறந்தது எது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
வோடாபோன்ஐடியா (Vi) நிறுவனத்தின்ரூ.379 ப்ரீபெய்ட்திட்டத்தைபொறுத்தவரை, இதுஏர்டெல்போன்றே 6 ஜிபிஅளவிலானடேட்டாவையும், இந்தியாமுழுவதும்எந்தநெட்வொர்க்குக்கும்அன்லிமிடெட்வாய்ஸ்கால்மற்றும் 84 நாட்களுக்கு 1,000 எஸ்எம்எஸ்கள்போன்றநன்மைகளைவழங்குகிறது. தவிர Vi வாடிக்கையாளர்கள் Vi மூவிஸ்மற்றும்டிவிஆப்பிற்கானஇலவசஅணுகலைப்பெறலாம்.
Vi ரூ. 699 ப்ரீபெய்ட் பிளான்:
இந்தப்ரீபெய்ட்பிளானானதுடபுள்டேட்டாவைஅளிக்கிறது. இதன்மூலம்யூசர்ஒருநாளைக்கு 4 ஜிபிடேட்டாவை 84 நாட்கள்வேலிடிட்டியில்பெறமுடியும். இந்தபிளான்அனைத்துநெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட்உள்ளூர்மற்றும்தேசியவாய்ஸ்கால்களைவழங்குகிறது. மேலும்இதுஒருநாளைக்கு 100 உள்ளூர்மற்றும்தேசிய SMSகளைவழங்குகிறது. இந்தபிளான்வாரநாட்களில்பயன்படுத்தப்படாதடேட்டாவைவாரஇறுதிநாட்களில்பயன்படுத்தயூசர்களைஅனுமதிக்கும். வழக்கம்போல Vi Movies & TV ஆப்ஸிற்கானஅணுகல்போன்றவைகளைவழங்கும்.