Home /News /technology /

விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தனியார் ராக்கெட்

விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தனியார் ராக்கெட்

நாசா விஞ்ஞானிகளை சுமந்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    எலென் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த ராக்கெட் மூலம் நாசா விஞ்ஞானிகளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, புளோரிடாவில் உள்ள பால்கன் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் இன்று அதிகாலை 3.22 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    இதில், நாசா விஞ்ஞானிகள் ராபர்ட் பென்கென், டக்ளஸ் ஹர்லி ஆகியோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். முதல் முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டில் விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இந்த நிகழ்வை அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

    Also see...

    கொரோனா சிகிச்சைக்கு பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: NASA

    அடுத்த செய்தி