Home /News /technology /

சோனி PS4-ல் குறைகள் உங்களுக்கு தெரிகிறதா...? ₹ 38 லட்சம் காத்திருக்கு...

சோனி PS4-ல் குறைகள் உங்களுக்கு தெரிகிறதா...? ₹ 38 லட்சம் காத்திருக்கு...

மாதிரி படம்

மாதிரி படம்

வீடியோ கேம் உலகில் ஜாம்பவானான சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 கருவியில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து தீர்வளித்தால் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வீடியோ கேம் கருவிகள், ஆன்லைன் கேமிங்கில் ஏதேனும் இணைய பாதுகாப்பு குறைகள் இருந்தால், அதனை ஹேக் செய்ய சாத்தியம் இருக்கும்பட்சத்தில் அதனை சோனி நிறுவனத்துக்கு தெரியப்படுத்தவேண்டும்.

    அவ்வாறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய தீர்வு கூறினால் இந்திய மதிப்பில் 38 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also read... வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்திய இளைஞர்கள் கைது

    இதனை கண்டறிந்து பரிசுத் தொகையை பெற உலகம் முழுக்க உள்ள ஹேக்கர்கள் போட்டி போட்டு குறைகளை கண்டுபிடித்து வருகின்றனர்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sony

    அடுத்த செய்தி