பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி S10 லைட் வெளியாகிறதா?

கேலக்ஸி சீரிஸ் போன்களில் இந்த கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போன் விலை குறைவானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி S10 லைட் வெளியாகிறதா?
கேலக்ஸி S10
  • News18
  • Last Updated: October 14, 2019, 4:52 PM IST
  • Share this:
சாம்சங் புதிய வகை கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மிகவும் குறைந்த விலையில் 45W அதிவேக சார்ஜிங் திறன் என அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி S10 லைட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வடிவமைப்பு கேலக்ஸி A91 தோற்ற அடிப்படையில் இருக்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 48 மெகாபிக்சல் கேமிரா உடன் கேலக்ஸி S10 லைட் வெளியாகலாம்.

செல்ஃபி கேமிரா 32 மெகாபிக்சல் கொண்டதாக இருக்கலாம். 45W அதிவேக சார்ஜிங் திறன் உடனான 4,500 mAh battery சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. 6.7 இன்ச் டிஸ்ப்ளே, முழு HD+ ரெசொலியூஷன் என அசத்துகிறது. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு கேலக்ஸி S10 லைட் ஆக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.


சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி சீரிஸ் போன்களில் இந்த கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போன் விலை குறைவானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: இந்தியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு..!

சீனா வல்லரசான கதை
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading