சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்-31 மாடல் ஸ்மார்ட்போனை வரும் 25-ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது.
64 மெகாபிக்சல்களுடன் பின்புறம் 4 கேமராக்களை கொண்டுள்ள இந்த போன், 6000 mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 16,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிம் (SIM)
டூயல் சிம் (Nano-SIM, dual stand-by)
பில்ட் (Build)
முகப்பு பக்கத்தில் கிளாஸ், பின்புறம் பிளாஸ்டிக் பேக் மற்றும் ஃப்ரேம் (Glass front, plastic back, plastic frame )
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.