பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகும் சாம்சங் கேலக்ஸி M30!

முழு ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட M30 ஸ்மார்ட்ஃபோனின் விலை 15ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: February 19, 2019, 2:39 PM IST
பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகும் சாம்சங் கேலக்ஸி M30!
சாம்சங் கேலக்ஸி M30
Web Desk | news18
Updated: February 19, 2019, 2:39 PM IST
வருகிற பிப்ரவரி 27-ம் தேதி சாம்சங் கேலக்ஸி M30 ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது வெற்றிகரமான M சீரிஸ் வரிசையில் பிப்ரவரி 27-ம் தேதி திங்கள் கிழமை M30 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேலக்ஸி M10, M20 போல் V டிஸ்ப்ளே இல்லாமல் M30 இன்ஃபினிட்டி U டிஸ்ப்ளே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

M10, M20 போல் எல்.சி.டி பேனல் கொண்டதாக இல்லாமல் M30, சூப்பர் AMOLED பேனல் கொண்டுள்ளது. முழு ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட M30 ஸ்மார்ட்ஃபோனின் விலை 15 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பும் பிப்ரவரி 27-ம் தேதியே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் ரெட்மி நோட் 7 அறிமுகமாகும் ஒரு நாளுக்கு முன்னர் தனது M30 ஸ்மார்ட்ஃபோனை வெளியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க: உருவானது அதிமுக - பாமக கூட்டணி...
First published: February 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...