ட்ரிபிள் கேமிரா, 5,000mAh பேட்டரி... அதிரடியாய் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி M11!

13+2+5 மெகாபிக்சல்கள் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமிரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது.

ட்ரிபிள் கேமிரா, 5,000mAh பேட்டரி... அதிரடியாய் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி M11!
சாம்சங் கேலக்ஸி M11.
  • Share this:
சாம்சங் தனது புதிய கேலக்ஸி M சீரிஸ் வரிசையில் அதிரடி அம்சங்கள் உடனான சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

5,000mAh பேட்டரி திறன் உடன் 15W அதிவேக சார்ஜிங் திறன் கவர்வதாய் உள்ளது. இன்றைய ட்ரெண்ட் ஆக உள்ள பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே இந்த போனின் கூடுதல் சிறப்பாகும். இந்த போனின் விலை 9 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.4 ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், 13+2+5 மெகாபிக்சல்கள் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமிரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்கும் இந்த போன் மொத்தம் மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.


மேலும் பார்க்க: குழந்தைகளைக் குதூகலப்படுத்த வன விலங்குகளை வீட்டுக்கே அழைத்து வரும் கூகுள்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading