Home /News /technology /

3 கேமராக்கள் கொண்ட சாம்சங் கேலக்சி ஏ7 இந்தியாவில் அறிமுகம்!

3 கேமராக்கள் கொண்ட சாம்சங் கேலக்சி ஏ7 இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் கேலக்சி ஏ7

சாம்சங் கேலக்சி ஏ7

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சாம்சங் செல்போன் நிறுவனம், கேலக்சி ஏ7 என்ற புதிய மாடல் செல்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று ரியர் வியூ கேமராக்கள் இருப்பது இதன் சிறப்பம்சம்.

    சாம்சங் கேலக்சி ஏ7


    இந்த போனின் முன்பக்க கேமரா, 24 மெகா பிக்சல் திறனுடையது. கேலக்சி ஏ7-ல், இரு வேரியன்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 68 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி உள்ள மாடலின் விலை 23,990 ரூபாய். 128 ஜிபி மெமரி உள்ள மாடலின் விலை 28,990 ரூபாய்.



    இவை, பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும். இதில், ஆப்பிள் நிறுவனத்தின் எமோஜியைப் போலவே பல புதிய எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போனில் பிங்கர் பிரின்ட் சென்சாரும் பக்கவாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: A7 launch in India, Samsung, Samsung A7

    அடுத்த செய்தி