அடுத்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A30s... கசிந்த விலைப்பட்டியல்!

செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக

அடுத்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A30s... கசிந்த விலைப்பட்டியல்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 24, 2019, 9:09 PM IST
  • Share this:
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் A50s ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது.

ஹெச்டி+ ஸ்கிரீன், விரல்நுனி சென்சார், ஆக்டா-கோர் ப்ராஸ்சசர், 4,000mAh பேட்டரி திறன், மூன்று ரியர் கேமிரா அமைப்பு, 16 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா என அசத்தும் சிறப்பம்சங்கள் உடனான சாம்சங் கேலக்ஸி A30s-ன் விலை தோராயமாக 22 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களில் கேலக்ஸி A30s ஸ்மார்ட்ஃபோன் வெளியாகிறது. செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


4ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக சாம்சங் கேலக்ஸி A30s இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியர் கேமிரா 25+8+5 மெகாபிக்சல் கொண்டதாகவும் செல்ஃபி கேமிரா 16 மெகாபிக்சல் கொண்டதாகவும் உள்ளது A30s-ன் சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது.

மேலும் பார்க்க: ஃப்ரஷ் காய்கறிகள் இனி உங்கள் வீட்டு வாசலுக்கே வரும்... புதிய சேவையைத் தொடங்கிய அமேசான்!
First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...