ஜியோவில் இண்டெல் முதலீடு - ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு உயர்வு

ஜியோவில் இண்டெல் முதலீட்டை அடுத்து ரிலையன்ஸின் பங்குகளின் மதிப்பு  1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஜியோவில் இண்டெல் முதலீடு - ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு உயர்வு
ரிலையன்ஸ் ஜியோ
  • News18
  • Last Updated: July 3, 2020, 3:09 PM IST
  • Share this:
ஜியோ நிறுவனத்தின் 0.39 சதவீத பங்குகளை ரூ. 1894.50 கோடிக்கு இன்டெல் நிறுவனம் வாங்குகிறது. கடந்த பதினொரு வாரங்களுக்குள் ரிலையன்ஸ்  குழுமத்தில் டிஜிட்டலில் நடந்திருக்கும் பன்னிரண்டாவது முதலீடு இதுவாகும்.

இண்டெல் முதலீட்டை அடுத்து ரிலையன்ஸின் பங்குகளின் மதிப்பு  1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading