RIL AGM 2020 | ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம் தொடங்கியது - முகேஷ் அம்பானி உரை

RIL AGM 2020 LIVE Updates |

RIL AGM 2020 | ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம் தொடங்கியது - முகேஷ் அம்பானி உரை
முகேஷ் அம்பானி உரை
  • News18
  • Last Updated: July 15, 2020, 2:02 PM IST
  • Share this:
எண்ணெய், தொலைதொடர்புத்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளில் முன்னணி நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதை அடுத்து, நடக்கும் பொதுக்கூட்டம் என்பதால் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.




பொதுக்கூட்டத்தை யுடியூப், பேஸ்புக் வழியாக நேரலையில் காணலாம்,
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading