7 வாரங்களில் 7 பெரிய நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொத்தம் ₹ 97885.65 கோடி ரூபாய் முதலீட்டை 7 வாரங்களில் திரட்டியுள்ளது

7 வாரங்களில் 7 பெரிய நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு
ஜியோ
  • News18
  • Last Updated: June 8, 2020, 11:35 AM IST
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பேஸ்புக் நிறுவனம் 9.99 சதவிகித பங்குகளை ₹ 43,574 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் பங்குகளை வாங்கின.

கடந்த ஐந்தாம் தேதி சில்வர் லேக் நிறுவனம் மேலும் ஜியோவில் முதலீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அபுதாபி முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.16 சதவிகித பங்குகளை ₹ 5683 கோடிக்கு வாங்கியது. கடந்த 7 வாரங்களில் 7 பெரிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ளன.

ஜியோவில் முதலீடு செய்துள்ள் நிறுவனங்கள்



மொத்தம் ₹ 97885.65 கோடி ரூபாய் முதலீடு 7 வாரங்களில் திரட்டப்பட்டுள்ளது.











First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading