அன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்!

Reliance Jio All-In-One Plans Start at Rs 222 Which Includes Bundled Non-Jio Calls

அன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்!
Reliance Jio All-In-One Plans Start at Rs 222 Which Includes Bundled Non-Jio Calls
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளருக்கு அன்லிமிடட் சலுகைகளோடு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், பிற நெட்வொர்க் மொபைல்களுக்கு அழைக்க கூடுதல் கட்டணமாக நிமிடத்திற்கு 6 பைசா விதம் கட்டணத்தை அறிவித்தது. இதற்காக ₹10 முதல் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது.

பிற நெட்வொர்க்குகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ட்ராய் அறிவித்தபடி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பதாகவும், இது விரைவில் ரத்தாகும் என்றும் தெரிவித்திருந்தது ஜியோ நிறுவனம். இந்நிலையில், அவுட்கோயிங் கால்களில் எந்த தடங்கலுமின்றி பேச புதிய பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது.


அதன் படி,

மாதம் ₹222 கட்டணத்தில் தினமும் 2 ஜிபி + அலிமிடட் அவுட்கோயிங் கால்கள்

2 மாதத்திற்கு ₹333 கட்டணத்தில் தினமும் 2 ஜிபி + அன்லிமிடட் அவுட்கோயிங் கால்கள்இந்த பிளான்படி, மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த கட்டணமாகும்.First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading