முதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்

RIL AGM |

முதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்
முகேஷ் அம்பானி
  • News18
  • Last Updated: July 14, 2020, 10:10 PM IST
  • Share this:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43-வது வருடாந்திர பொதுக் கூட்டம் நாளை 15 ஜூலை 2020 நடக்க இருக்கிறது. முதன் முறையாக ஆன்லைன் முறையில் இந்த கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

500 இடங்களில் இருந்து சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் ஆன்லைன்  முறையில் கலந்துகொள்ள இருக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தக் கூட்டத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆன்லைன் பொதுக்கூட்டத்திற்காக பிரத்யேக வாட்ஸ் அப், ’சாட் பாட்’ உருவாக்கப்பட்டுள்ளது. +91-79771-11111 என்ற எண் மூலம் இந்த சாட் பாட்-ல் இணையலாம்.

படிக்க: தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்


பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் இந்த சாட் பாட் மூலம் தெரிவிக்கப்படும். யுடியுப், பேஸ்புக் மூலமாகவும் பொதுக்கூட்டம் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading