ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 15% வரையில் கேஷ்பேக்- ரிலையன்ஸ் டிஜிட்டலின் சுதந்திர தின ஆஃபர்..!

#DigitalIndiaSale | ரிலையன்ஸ் ஆன்லைன் தளம், 360 டிஜிட்டல் ஸ்டோர்கள், 2200-க்கும் மேற்பட்ட ஜியோ ஸ்டோர்கள் என அனைத்து இடங்களிலும் உங்களுக்கான தள்ளுபடி விற்பனை அமலில் உள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 15% வரையில் கேஷ்பேக்- ரிலையன்ஸ் டிஜிட்டலின் சுதந்திர தின ஆஃபர்..!
டிஜிட்டல் இந்தியா
  • News18
  • Last Updated: August 13, 2019, 1:57 PM IST
  • Share this:
சுதந்திர தின சிறப்புத் தள்ளுபடியாக ஆகஸ்ட் 15-ம் தேதி வரையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் தளத்தில் அதிரடி சலுகைகள் உடனான தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.

எலெக்ட்ரானிக்ஸ், ஆடைகள், லேப்டாப், கேமிரா, டேப், ஸ்மார்ட்ஃபோன் என அனைத்து விதமானப் பொருட்களுக்கும் ரிலையன்ஸ் ஆஃபர் உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சலுகை, தள்ளுபடி மட்டுமல்லாத கேஷ் பேக் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகிய ஆஃபர்களும் உள்ளன.

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்தத் தள்ளுபடி விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 15% வரையில் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. வட்டியில்லா தவணை முறையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


பிராண்ட் பொருட்களுக்கு வாரண்டி உடனான சலுகைகளும் உள்ளன. 5,000 mAh பவர் பேங்க் 149 ரூபாய் முதல் உள்ளது. சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வெறும் 199 ரூபாய் மதிப்புள்ள 10,000 முதல் 12,500 mAh வரையிலான திறன் கொண்ட பவர் பேங்க் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த டிஜிட்டல் இந்தியா விற்பனையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி கூட 39,900 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. 13 ஆயிரம் ரூபாயிலிருந்தே கேமிங் லேப்டாப்கள் வாடிக்கையாளர்களுக்காக உள்ளன. ரிலையன்ஸ் ஆன்லைன் தளம், 360 டிஜிட்டல் ஸ்டோர்கள், 2200-க்கும் மேற்பட்ட ஜியோ ஸ்டோர்கள் என அனைத்து இடங்களிலும் உங்களுக்கான தள்ளுபடி விற்பனை அமலில் உள்ளது.

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading