Airtel, Vi, Reliance Jio Special Recharge | ஏர்டெல், விஐ, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ₹100க்கு குறைவான ரீசார்ஜ் ப்ளான்கள்..
ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ ரூ.100 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை வழங்குகின்றன. அவை டேட்டா மற்றும் பேச்சு நேர நன்மைகளை குறுகிய கால வாலிடிட்டியுடன் கிடைக்கின்றன. அதேபோல ரூ.100க்கு கீழ் டேட்டா திட்டங்களும் உள்ளன.

மாதிரி படம்
- News18
- Last Updated: November 5, 2020, 3:57 PM IST
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான பெரிய விலை யுத்தம் பெரும்பாலும் அதிக நன்மைகளுடன் சிறந்த வரம்பற்ற திட்டங்களை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு தரவு, எஸ்எம்எஸ், அழைப்பு நிமிடங்கள் மற்றும் பல நன்மைகளை வழங்கும் திட்டங்களை சேர்க்கவும் மறப்பதில்லை.
அந்த வகையில், ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ ரூ.100 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை வழங்குகின்றன. அவை டேட்டா மற்றும் பேச்சு நேர நன்மைகளை குறுகிய கால வாலிடிட்டியுடன் கிடைக்கின்றன. அதேபோல ரூ.100க்கு கீழ் டேட்டா திட்டங்களும் உள்ளன. அவை கூடுதல் மற்றும் தனித்த திட்டங்களாக செயல்படுகின்றன.
ரூ.100-க்கு கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்: * ரூ.19-க்கு ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டம் 2 நாட்கள் செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்பு மற்றும் 200 எம்பி அதிவேக 4 ஜி டேட்டாவை வழங்குகிறது.
* ரூ .49-க்கு ரீசார்ஜ் திட்டம்: ரூ .49 ரீசார்ஜ் பயனர்களுக்கு ரூ 38.54-க்கு டாக் டைம், 100 எம்பி டேட்டா ஆகியவற்றை வழங்கும். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
* ரூ.48-க்கு ரீசார்ஜ் திட்டம்: 3 ஜிபி அதிவேக டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.* ரூ.79-க்கு ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டம் 64 ரூபாய்க்கு டாக் டைம் மற்றும் 200 எம்பி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இதன் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
* ரூ.100-க்கு ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டம் ரூ.81.75 டாக் டைமை வழங்குகிறது.
ரூ.100 க்கு கீழ் VI ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்:
* ரூ.95-க்கு ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ரூ.74-க்கு டாக் டைம் நேரத்தையும் 200 ஜிபி 4 ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
* ரூ.49-க்கு ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ரூ.38-க்கு டாக் டைம் மற்றும் 300 எம்.பி 4 ஜி டேட்டாவை வழங்குகிறது.
* ரூ.39-க்கு ரீசார்ஜ் திட்டம்: ரூ.30 டாக் டைம், 100 எம்பி 4 ஜி டேட்டா மற்றும் 14 நாட்கள் செல்லுபடியாகும்.
* மேற்கண்டவற்றை போலவே ரூ.50-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.39.37 டாக் டைம் மற்றும் ரூ.30க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ. 22.42 டாக் டைம் போன்ற பிற ரீசார்ஜ் திட்டங்களும் அடங்கியுள்ளன.
* இதேபோல், VI கூடுதல் டேட்டாவை வழங்கும் டேட்டா ரீசார்ஜ் திட்டங்களையும் கொண்டுள்ளது. ரூ.98க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 12 ஜிபி டேட்டாவை பெறலாம். ரூ.48 ரீசார்ஜ் திட்டம் 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
Also read... அட்டகாசமான அம்சங்களுடன் Realme Watch S ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
ரூ.100 க்கு கீழ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:
* ரிலையன்ஸ் ஜியோவின் பெரும்பாலான ரூ .100 திட்டங்கள் ஜியோபோன் பயனர்களுக்கானது. இருப்பினும், மற்ற தொலைபேசி பயனர்களுக்கும் சில வழக்கமான ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் கொண்டுள்ளது.
* ரூ.10-க்கு ரீசார்ஜ் திட்டம்: ரூ.7.47 டாக் டைம், 124 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
* ரூ.11-க்கு ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டம் 75 நிமிட ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்போடு வரம்பற்ற 800 எம்பி தரவையும் வழங்குகிறது.
* ரூ .20-க்கு ரீசார்ஜ் திட்டம்: ரூ 14.95 டாக் டைம், 249 ஐ.யூ.சி நிமிடங்களின் நன்மைகளுடன் 2 ஜிபி டேட்டா திட்டங்களை வழங்குகிறது.
* ரூ .50-க்கு ரீசார்ஜ் திட்டம்: பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா, ரூ. 39.37 டாக் டைம் மற்றும் 656 ஐயூசி நிமிடங்கள் கிடைக்கும்.
* ரூ.51-க்கு ரீசார்ஜ் திட்டம்: 500 ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களுக்கு கூடுதலாக, இந்த திட்டம் 6 ஜிபி வரம்பற்ற தரவையும் வழங்குகிறது.
* ரூ .100-க்கு ரீசார்ஜ் திட்டம்: 1362 ஐ.யூ.சி நிமிடங்களின் டாக் டைம் நன்மைகளுடன் 10 ஜிபி வரை டேட்டாவை வழங்குகிறது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
அந்த வகையில், ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ ரூ.100 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை வழங்குகின்றன. அவை டேட்டா மற்றும் பேச்சு நேர நன்மைகளை குறுகிய கால வாலிடிட்டியுடன் கிடைக்கின்றன. அதேபோல ரூ.100க்கு கீழ் டேட்டா திட்டங்களும் உள்ளன. அவை கூடுதல் மற்றும் தனித்த திட்டங்களாக செயல்படுகின்றன.
ரூ.100-க்கு கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்: