நாளை வெளியாகிறது ரியல்மி X2 ப்ரோ... முதல் 855 வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசு!

அல்ட்ரா லீனியர் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், Hi-Res ஆடியோ ஆகியன கவரும் அம்சங்களாக உள்ளன.

நாளை வெளியாகிறது ரியல்மி X2 ப்ரோ... முதல் 855 வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசு!
ரியல்மி X2 ப்ரோ
  • News18
  • Last Updated: November 19, 2019, 7:02 PM IST
  • Share this:
ரியல்மி X2 ப்ரோ ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் வெளியாகிறது. சீன நிறுவனமான ரியல்மி தனது புதிய வெளியீட்டுக்காக வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்புப் பரிசுகளை அறிவித்துள்ளது.

ரியல்மி X2 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் முன்னதாகவே வெளியாகிவிட்டது. 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்ப்டு உடன் Snapdragon 855+ திறன் இணைப்பு உள்ளது. நான்கு ரியர் கேமிராக்கள் 64 மெகாபிக்சல் கொண்டதாக உள்ளன.

20x ஹைபிரிட் ஜூம், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 4,000mAh பேட்டரி ஆகியன சிறப்பம்சமாகும். 30-40 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதால் இந்த போனுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அல்ட்ரா லீனியர் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், Hi-Res ஆடியோ ஆகியன கவரும் அம்சங்களாக உள்ளன.

மேலும் பார்க்க: ஜேபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் என அசத்தும் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி..!
First published: November 19, 2019, 7:02 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading