பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் ராஜாவான ரியல்மி சி 2! ₹4000-₹7000 விலையில் அசத்தல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் ராஜாவான ரியல்மி சி 2! ₹4000-₹7000 விலையில் அசத்தல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2019, 8:44 PM IST
  • Share this:
Realme C2 பாட்ஜெட் ஸ்மார்ட் போன் ₹4000 முதல் கிடைக்கிறது. Flipkart Plus உறுப்பினர்களுக்கு, விற்பனை 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  மற்ற அனைவருக்கும் செப்டம்பர் 29 முதல் தொடங்கி அக்டோபர் 4 வரை உள்ளது.

பட்ஜெட்டில் பல அற்புதமான அம்சங்களை வழங்கும் இந்த தொலைபேசி 2 ஜிபி / 16 ஜிபி, 2 ஜிபி / 32 ஜிபி மற்றும் 3 ஜிபி / 32 ஜிபி வகைகளில் விற்பனையாகிறது. இதன் மிகவும் பிரபலமான 2/32 பதிப்பு ரூ .5999 சலுகை விலையில் கிடைக்கிறது. மற்ற பிரபல தொலைபேசி இந்த விலையில் 1.6 GHZ செயலியை மட்டுமே வழங்கும் போது Realme C2 சூப்பர்-ஃபாஸ்ட் 2GHz செயலியை வழங்குவது இந்த சிறந்த அம்சங்களில் உள்ளடங்கியதாகும்.

சந்தையில் கிடைக்கும் மற்ற மாடல்களைவிட 20% அதிக பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. பொதுவாக 3400 mAh பேட்டரியை கொண்ட தொலைபேசிகளுக்கு நிகராக இது 4000 mAh பேட்டரி கொண்டுவருகிறது. சிறந்த வைர வெட்டு வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த Realme c2 பட்ஜெட் பிரிவில் எதிர்கால தொலைபேசிகளை வழங்குவதில் முதல் அசத்தும் தொலைபேசியாக முன்னணியை வகித்துள்ளது.


மூலை வெட்டுக்கள் இல்லாமல் திரை அளவு 6.1 inch மற்றும் செல்ஃபி கேமரா-5MP realme c2 கொண்டுள்ளது.
Flipkart Big billion days இல் வாங்கப்பட்ட தொலைபேசியானால் 13 மாதங்களுக்குள் screen breakage, water seepage and exchange முழுமையான மொபைல் பாதுகாப்பு-பண்டிகை பதிப்போடு வருகிறது. CMP festive coverage குறிப்பிட்ட மாடல்களில் ரூ .1 முதல் தொடங்குகிறது.

Axis bank debit and credit cards மேலும் ICICI credit cards பயன்படுத்தி வாங்கினால் ரூ. 2000 வரையுமான பரிவர்த்தனைக்கு உடனடியாக 10% தள்ளுபடியை பெறுங்கள். இதனுடன் Big billion days இல் EMI தேர்வு கட்டணமும் கிடைக்கும்.

Flipkart இன் இந்த Big billion days இல் உங்களது ஸ்மார்ட்போனுக்கு குறைந்தபட்ச உத்தரவாத exchange value ரூ.1000 கிடைக்கும், இது ஷாப்பிங்கை இன்னும் மலிவாக்கச் செய்யும். ரூ. 4000-7000 விலையில் சிறந்த தொலைபேசியான Realme C2, Flipkart இல் ஒட்டுமொத்தமாக 4.4 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் சிறந்த செயல்திறனைக் கொண்ட தொலைபேசி என 3.5 லட்சம் மதிப்புரைகளைக் பெற்றிருக்கிறது.

Debit/Credit Card இல்லாதர்வர்களா நீங்கள் கவலையை விடுங்கள், Flipkart உங்களுக்காகவே ஒரு சிறந்த சலுகையை கொண்டுவந்துள்ளது. அது தான், Card-Less Credit. KYC விவரங்களை பூர்த்திசெய்து ரூ. 1,00, 000 வரையிலான கடனுதவியை பெற்று EMI வாயிலாக செலுத்தலாம். இப்போது எந்த இடையூறுகளும் இல்லாமல், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிகவும் பொருத்தமான ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுத்து, Flipkart Big billion days பண்டிகையில் உங்களுக்கும் உங்களது அன்புக்குரியவர்களுக்கும் ஷாப்பிங் செய்து மகிழ்ச்சியை அதிகரித்திடுங்கள்.

தயாரிப்பை பெற்றி மேலும் அறிய இந்த பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.

Click: https://www.flipkart.com/realme-c2-diamond-blue-32-gb/p/itmfgwba8kmejqpe?pid=MOBFHBZ4ZQB3CTZW&lid=LSTMOBFHBZ4ZQB3CTZWUFZDQI&marketplace=FLIPKART&srno=s_1_3&otracker=search&otracker1=search&fm=SEARCH&iid=947bbf4a-300a-48e9-9041-49c61443e028.MOBFHBZ4ZQB3CTZW.SEARCH&ppt=sp&ppn=sp&ssid=x43l40inhs0000001569160220840&qH=1f2adcd4d6855a80

 
First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading