• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இஸ்ரோ நேவிகேஷன் ஆப்ஷன் உடன் வெளியான இந்தியாவின் முதல் போன்... ரியல்மி அசத்தல் அறிமுகம்!

இஸ்ரோ நேவிகேஷன் ஆப்ஷன் உடன் வெளியான இந்தியாவின் முதல் போன்... ரியல்மி அசத்தல் அறிமுகம்!

ரியல்மி 6 ப்ரோ

ரியல்மி 6 ப்ரோ

"ரியல்மி 6 ப்ரோ-வின் பேட்டரி திறன் 4,300mAh ஆகும். சார்ஜிங் திறன் 30W ஆக உள்ளது"

  • News18
  • Last Updated :
  • Share this:
    இஸ்ரோ வழங்கியுள்ள NavIC என்னும் நேவிகேஷன் ஆப்ஷன் உடனான இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

    நேற்று முதல் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டோர்களிலும் ஆன்லைனில் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஸ்டோர்களிலும் இந்த போன் விற்பனைக்கு உள்ளது. Qualcomm Snapdragon 720G சிப்செட் துணையுடன் மூன்று ரக ரேம் வகைகளை இந்த ரியல்மி 6 ப்ரோ கொண்டுள்ளது.

    ரியல்மி 6 ப்ரோ-வின் பேட்டரி திறன் 4,300mAh ஆகும். சார்ஜிங் திறன் 30W ஆக உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 16,999 ரூபாய்க்கும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரகம் 17,999 ரூபாய்க்கும் 8 ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் 18,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது. ஆக்சிஸ் கார்டு பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் உள்ளது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    மேலும் பார்க்க: இந்த ஸ்மார்ட்போனை மடக்கலாம், விரிக்கலாம், சுருட்டலாம்..!- டிசிஎல் தரும் புதிய அறிமுகம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: