இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது Poco M2 Pro விற்பனை.. புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

Poco M2 Pro-இன் விற்பனை, இன்று, ஜூலை 30-ஆம் தேதி முதல் மீண்டும் ஃப்ளிப்கார்ட் சேல் வழியாக தொடங்குகிறது. 

இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது Poco M2 Pro விற்பனை.. புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
poco m2 pro
  • Share this:
Poco நிறுவனத்தின் Qualcomm Snapdragon ஸ்மார்ட்போன் ஆன Poco M2 Pro-இன் விற்பனை, இன்று, ஜூலை 30-ஆம் தேதி முதல் மீண்டும் ஃப்ளிப்கார்ட் சேல் வழியாக தொடங்குகிறது. 

சமீபத்தில்  வெளியாகி ஃப்ளாஷ் விற்பனைக்கு வந்த போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் "பட்ஜெட்" ஸ்மார்ட்போன் ஆன Poco M2 Pro ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் குவாட் ரியர் கேமராக்கள் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. 6.67-இன்ச் முழுமையான HD+ (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவும், 20:9 ஆஸ்பெக்ட் விகிதமும், Gorilla Glass 5 பாதுகாப்புடனும் சிறப்பான அம்சங்களுடன் வரும் இந்த பட்ஜெட் ஃபோன் அதிகம் பேர்களால் விரும்பி வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No cost emi சலுகைகளும், எஸ்.பி.ஐ க்ரெடிட் கார்டில் 5% தள்ளுபடி விலையுடனும் இன்று முதல் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் சேல்ஸ் தொடங்குகிறது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading