சந்திரயான் 2 அனுப்பிய அட்டகாசமான புகைப்படங்கள்!

சந்திரயான் 2 அனுப்பிய அட்டகாசமான புகைப்படங்கள்!
நிலவின் தென் துருவப் பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோவால் ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2 தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நிலவில் மென்மையாக தரையிறங்க முடியாமல் ஹார்டு லேண்டிங் ஆனது.
  • News18
  • Last Updated: September 6, 2019, 6:25 PM IST
  • Share this:
 

நிலவின் தென் துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்த சந்திராயன் 2 விண்கலம் கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 2,  16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.



சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 4-வது முறையாக மாற்றியமைக்கும் பணி வெற்றியடைந்ததாக ஆகஸ்ட் 2-ம் தேதி இஸ்ரோ அறிவித்துள்ளது.


ஆகஸ்ட் 2-ம் தேதி மதியம் 3.37 மணிக்கு  646 நொடிகள் சந்திரயான் 2 இயக்கப்பட்டு புவி சுற்றுவட்டப்பாதை 89,472 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது


தற்போது பூமியை புகைப்படம் எடுத்து சந்திரயான்  2 அனுப்பியுள்ளது
இந்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


சந்திராயன்  2 விண்கலத்தில் LI4 என்ற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


பூமியை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2


பூமியை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2
First published: August 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading