Home /News /technology /

உங்கள் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானதா...? ஆன்லைன் பாதுகாப்புக்கு என்ன வழி..?

உங்கள் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானதா...? ஆன்லைன் பாதுகாப்புக்கு என்ன வழி..?

மாதிரிப்படம் (Photo: National Cyber Security Centre/iStock)

மாதிரிப்படம் (Photo: National Cyber Security Centre/iStock)

சர்வதேச சைபர் குற்றங்கள் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 80 சதவிகித சைபர் குற்றங்கள் பலவீனமான பாஸ்வேர்டு முறையால் மட்டுமே நிகழ்கிறதாம்.

  • News18
  • Last Updated :
    WEF என்னும் சர்வதேச பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வில் உங்களின் ஆன்லைன் லைஃப்ஸ்டைலுக்கு பாஸ்வேர்டுகள் பாதுகாப்பு கவசங்கள் அல்ல என்பது நிருபணம் ஆகியுள்ளது.

    இன்று வங்கிப் பரிவர்த்தனைகள் முதல், உங்கள் ஒருவர் குறித்த அத்தனை தகவல்களும் ஆன்லைனில்தான் உள்ளது. இன்றைய நவீன உலகில் நாம் வாழும் வாழ்வியல் முறை ஆன்லைன் லைஃப்ஸ்டைல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், தொழில்நுட்பம் வளர வளர வெறும் பாஸ்வேர்டுகள் மட்டும் உங்களையும் உங்களது சுய விவரங்களையும் பாதுகாக்காது என சர்வதேச பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

    இனி வரும் காலங்களில் பயோமெட்ரிக்ஸ் முறை போன்ற அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் மட்டுமே நமக்கான பாதுகாப்பை சற்று மேம்படுத்திக் காக்கும் எனக் கூறப்படுகிறது. நீங்கள் பாதுகாப்பான ஆன்லைன் வாழ்வியலை மேற்கொள்ள பயோமெட்ரிக்ஸ், QR கோட் முறை பயனாய் இருக்கும் என WEF  ஆலோசனை அளித்துள்ளது.

    சர்வதேச சைபர் குற்றங்கள் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 80 சதவிகித சைபர் குற்றங்கள் பலவீனமான பாஸ்வேர்டு முறையால் மட்டுமே நிகழ்கிறதாம்.

    மேலும் பார்க்க: 5ஜி தொழில்நுட்பமே இன்னும் இங்கு வரல... 6ஜி-க்கு தயாராகிவிட்டது ஜப்பான்!
    Published by:Rahini M
    First published:

    அடுத்த செய்தி