சர்வதேச விண்வெளி நிலையத்தில் தயாராக உள்ள பிஸ்கட்... ராக்கெட் மூலம் ஓவன் அனுப்பி வைப்பு...!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தயாராக உள்ள பிஸ்கட்... ராக்கெட் மூலம் ஓவன் அனுப்பி வைப்பு...!
  • News18
  • Last Updated: November 3, 2019, 1:56 PM IST
  • Share this:
அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்லோப்ஸ் தீவில் இருந்து ராக்கெட் மூலம் 3,700 கிலோ எடை கொண்ட பொருட்கள் விண்ணில் ஏவப்பட்டன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாக்லேட் சிப்ஸ் பிஸ்கட் தயாரித்து பரிசோதனை செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அதற்கான பிஸ்கட் தயாரிக்கும் மைக்ரோ ஓவனை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்லோப்ஸ் தீவில் இருந்து ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கார் உதிரி பாகங்கள், கார்களில் பயன்படுத்தும் கார்பன் பைப்பர் உள்ளிட்ட 3,700 கிலோ எடை கொண்ட பல பொருட்களை விண்வெளி மைய பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்துள்ளது நாசா. இந்தப் பொருட்களை இத்தாலியின் லம்போர்கினி கார் நிறுவனம் வழங்கியுள்ளது.


Also watch

First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்