OPPO R17 Pro: டெக் சந்தையில் மீண்டுமொரு மைல்கல்!

ஸ்மார்ட்போன் சந்தையில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாகத் தயாராகி உள்ளது ஓப்போ ஆர்-17 ப்ரோ மொபைல்போன்

Web Desk | news18
Updated: November 30, 2018, 11:52 AM IST
OPPO R17 Pro: டெக் சந்தையில் மீண்டுமொரு மைல்கல்!
ஸ்மார்ட்போன் சந்தையில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாகத் தயாராகி உள்ளது ஓப்போ ஆர்-17 ப்ரோ மொபைல்போன்
Web Desk | news18
Updated: November 30, 2018, 11:52 AM IST
ஸ்மார்ட்போன் டெக் சந்தையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தி தனக்குத் தானே ஒரு புதிய மைல்கல்லை எட்டும் ஒப்போ நிறுவனம் தற்போது, ஆர் சீரிஸ் வகையில் ஓப்போ ஆர்-17 ப்ரோ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு முதன்முதலாக ஆர் சீரிஸ் வரிசையை அறிமுகப்படுத்திய ஓப்போ நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு அறிமுகத்திலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தது.

’ஆர்’ சீரிஸ் வரிசையில் தற்போது ஆர்-17 ப்ரோ இந்திய சந்தைகளில் வருகிற டிசம்பர் 4-ம் தேதி முதல் அறிமுகமாகிறது. ‘இயற்கையின் படைப்பு’ என்ற அடைமொழியுடன் கூடுதல் கலர் க்ரேடியன்ட், நுட்பமான கேமரா, நிடித்து நிலைக்கும் பேட்டரி என ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஸ்மார்ட் தொழில்நுடப்ங்களுடன் அறிமுகமாக உள்ளது, ஆர்-17 ப்ரோ.

முற்றிலும் புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாக இருக்கும் இந்த ஆர்-17 ப்ரோ மொபைல் ஃபோன்களுக்கு வருகிற டிசம்பர் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையில் முன்பதிவு நடைபெறும் என்று ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க: 2.0 தொடக்கம் முதல் இறுதி வரை 50 சுவாரஸ்ய நிகழ்வுகள்! 
First published: November 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626