• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • OPPO A55 Review: வெறும் 15K க்கு, 50MP AI ட்ரிபிள் கேமரா, மற்றும் 5,000 mAh அம்சத்தில் ஒரு அட்டகாசமான மொபைல் மாடல்

OPPO A55 Review: வெறும் 15K க்கு, 50MP AI ட்ரிபிள் கேமரா, மற்றும் 5,000 mAh அம்சத்தில் ஒரு அட்டகாசமான மொபைல் மாடல்

Oppo

Oppo

OPPO A55 போன்ற அற்புதமான வடிவமைப்பு, பெரிய 16.55 cm டிஸ்பிளே, அட்டகாசமான 50MP AI ட்ரிபிள் கேமரா மற்றும் 18W விரைவேக சார்ஜிங் உடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்ட போனை வாங்க நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். 

  • Share this:
    OPPO A55 விமர்சனம்: வெறும் 15K க்கு, 50MP AI ட்ரிபிள் கேமரா, மற்றும் 5,000 mAh அம்சத்தில் ஒரு அட்டகாசமான மாடல் கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது

    சில ஆண்டுகளில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அடைந்துள்ள வளர்ச்சியைக் காணும்போது வியப்பாக உள்ளது. ஆரம்பகால கட்டங்களில் ஒரு அழகிய டிஸ்பிளே மற்றும் டாலரபிள் கேமரா கொண்ட, அதாவது OPPO A55 போன்ற அற்புதமான வடிவமைப்பு, பெரிய 16.55 cm டிஸ்பிளே, அட்டகாசமான 50MP AI ட்ரிபிள் கேமரா மற்றும் 18W விரைவேக சார்ஜிங் உடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்ட போனை வாங்க நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்.  ஆனால் இப்போது அப்படியில்லை, நீங்கள் வெறும் 15K ரூபாயில் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வாங்கலாம், ஆனால் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வாங்க நீங்கள் இன்னும் சிறிது செலவிட வேண்டியிருக்கும்.

    இப்போதே மெயின்லைன் ரீடெய்லர்களிடமும் Amazon தளத்திலும் 4GB/64GB வேரியண்ட் மொபைலை வாங்குங்கள் மற்றும் அக்டோபர் 11 ஆம் தேதியிலிருந்து 6GB/128GB வேரியண்டை சில அற்புதமான சலுகைகளுடன் வாங்குங்கள்.

    மேலும் இது 16 MP செல்ஃபி கேமரா, ஒரு  microSD கார்டு ஸ்லாட், MediaTek Helio G35 சிப்செட், ஸ்மார்ட் பேட்டர் மேனேஜ்மென்ட், IPx4 ஸ்பிளாஸ் ரெசிஸ்டெண்ட் மற்றும் இன்னும் பல அம்சங்களுடன் கிடைக்கின்றது!

    மெல்லிய தனித்துவமான வடிவமைப்பு

    OPPO A55 இன் ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த சாதனம் வெறும் 8.4 mm தடிமனையும் 193 கிராம் எடையையும் மட்டுமே கொண்டது, அதுவும் 5,000 mAh பேட்டரியுடன்.

    முன்புற மற்றும் பின்புற பேனல்கள் இந்த போனுக்கு மிகவும் மென்மையான மற்றும் பிரீமியம் உணர்வை கொடுக்கின்றன, மேலும் ஃப்ரேமில் பயன்படுத்தப்படும் சில்வர் மெட்டாலிக் பிக்மெண்ட்கள் சாதனத்திற்கு ஒரு அழகிய உலோக பளபளப்பை வழங்குகின்றன. இதன் பளபளப்புத் தன்மையை நம்ப வேண்டுமென்றால், நீங்கள் குறிப்பாக ரெயின்போ ப்ளூ ஃபினிஷை (போன் ஸ்டாரி பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது) பார்வையிட வேண்டும். நிறைய நபர்கள் இந்த சாதனத்தைப் பற்றி என்னிடம் விசாரித்தனர் மற்றும் இவ்வளவு குறைவான விலையில் இதன் பிரீமியம் தரத்திலான வடிவமைப்பை அறிந்து வியந்தனர்.

    OPPO போனின் பின்பக்க கேமராவில் உள்ள மேஜிக் இதை உண்மையிலேயே சிறப்பானதாகவும் கண்கவரக்கூடியதாகவும் மாற்றுகிறது. போனின் பின்பக்க கேமராவில் கிடைக்கும் இரிடிசென்ட் க்ளோ வெளிச்சத்தை அழகாகப் படம்பிடித்து மற்றவர்களைக் கவர்கிறது. தன்னுடைய பின்பக்க கேமராவைச் சுற்றி 3D கிளாஸ் மற்றும் CD-பேட்டர்ன் ரிங்ஸைக் கொண்ட இந்த சாதனம் மிகச் சிறப்பாக உள்ளது எனக் கூறினால் அது மிகையாகாது.

    16.55 cm LCD பேனலும் பஞ்ச் ஹோல் கேமராவும் போனின் வடிவமைப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன.

    நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி லைஃப் (அதற்கு மேலும் சில மணி நேரங்கள் வரை), மற்றும் உங்கள் பயன்பாட்டைத் தடுக்காத செயல்திறன்

    இது 5,000mAh பேட்டரியைக் கொண்டது என்பதால், இதன் சார்ஜ் அவ்வளவு எளிதில் தீர்ந்துவிட வாய்ப்பில்லை. ஒருவேளை எப்போதாவது அத்தகைய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டால், சூப்பர் பவர் சேவிங் பயன்முறை மற்றும் சூப்பர் நைட்டைம் ஸ்டாண்ட்பை போன்ற இதன் அம்சங்கள் நீங்கள் பயணத்தில் இருக்கும்போது உங்கள் இடத்தை அடையும் வரைக்கும் அல்லது முக்கிய விழப்பூட்டலை நாம் இழந்துவிடுவோம் என்று பயங்கொள்ளாமல் தூங்கவும் உங்களுக்கு உதவுகின்றன. மிதமானது முதல் தீவிரமாக என எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும், எனது பல்வேறு பணிகளைச் செய்ய என்னால் இந்த சாதனத்தை பேட்டரி தீராமல் 2 நாட்களுக்குச் சௌகரியமாக பயன்படுத்த முடிந்தது.

    நீங்கள் எப்போதாவது டாப் அப் செய்ய வேண்டியிருந்தால், இந்த சாதனம் 18W விரைவேக-சார்ஜிங்கை ஆதரிக்கிறது, எனவே இது உங்கள் சாதனத்திற்கு மூன்றில் ஒரு பங்கு பேட்டரி லைஃபை வெறும் 30 நிமிடங்களில் தருகிறது. ஆப்டிமைஸ்டு சார்ஜிங் பயன்முறை மற்றும் வெப்பநிலை சென்சார்கள் ஆகியவை நீங்கள் சார்ஜ் செய்யும் முறையின் மூலம் பேட்டரி லைஃப் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்கின்றன.

    ஒட்டுமொத்தத்தில், ஒரு சிறந்த தொழில்நுட்ப அனுபவம்

    பேட்டரி-லைஃப் ஆப்டிமேஷன்களிலிருந்து, நாள் முழுவதும் கண்ணிற்கு பாதுகாப்பு வழங்கும் சக்திவாய்ந்த பிராசஸர்கள், சாதனத்தின் பின்னடவைத் தடுக்கும் எண்ணற்ற அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃப்ரேம் ரேட்கள் ஆகியவை நாள் முழுவதும் உங்கள் போன் மென்மையாக இயங்க உதவுகின்றன, ColorOS 11.1.க்கு நன்றி. கேமர்களுக்கு கிடைக்கும் கேம் ஃபோகஸ் பயன்முறைகள் மற்றும் முறைப்படுத்துப்பட்ட அறிவிப்புகள்  போன்றே, FlexiDrop மற்றும் Google translate க்கான மூன்று விரல் சைகைகள் போன்ற அம்சங்களும் பயனர் அனுபவத்திற்கு உதவியாக உள்ளன. இதன் முகவும் பயனுள்ள OS எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியது. கூடுதல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உங்கள் முக்கிய ஆவணங்களையும் புகைப்படங்களையும் பாதுகாப்பாக பராமரித்து உங்கள் மன அமைதிக்கு வழிவகுக்கின்றன.

    முடிவு: அட்டகாசமான விலையில் அற்புதமான போன்

    சந்தையில் வெறெந்த போன்களும் இவ்வளவு குறைவான விலையில் இத்தகைய சிறந்த அம்சங்களை வழங்குவதில்லை. 50MP AI ட்ரிபிள் கேமரா மற்றும் 16MP கேமராவே போதும் இதன் பெருமையைக் கூற, இருப்பினும் இது தனித்துவமான வடிவமைப்பு, ஏராளமான AI அம்சங்கள், அதிகப்படியான பேட்டரி, கவர்ச்சிகரமான டிஸ்பிளே மற்றும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட இன்னும் பல்வேறு அம்சங்களையும் வழங்குகிறது, எனவே OPPO A55 என்பது ஒரு அட்டகாசமான விலையில் கிடைக்கும் அற்புதமான போன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    OPPO A55 இப்போது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றது. 4+64GB இப்போது INR 15,490 விலையிலும், 6+128GB மாடல் அக்டோபர் 11 ஆம் தேதியிலிருந்து INR 17,490 விலையிலும், Amazon மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் அவுட்லெட்களில் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Selvi M
    First published: